Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“தடையின்றி வளர்ச்சி பணிகள் நடக்க இதை செய்யுங்க…” – வீடியோ வெளியிட்ட பிகார் முதல்வர் நிதிஷ்குமார் | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 2, 2025
in அரசியல் செய்திகள்
0
நெருங்கும் பீகார் தேர்தல்… பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் நிதிஷ் குமார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:November 01, 2025 5:06 PM IST

Bihar Assembly Election 2025 | பிகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நிதிஷ்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்

பிகாரி என்பது இனி அவதூறு சொல்லாக இருக்காது, என முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

பிகார் சட்டப்பேரவைக்கு வரும் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் களம் களைகட்டிய நிலையில், பாஜக, ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ், ஆர்ஜேடி அடங்கிய மகாகத்பந்தனும் வாக்காளர்களை கவரும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றன. அதேபோல  அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் ஆட்சியை கடுமையாக விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தாம் ஆட்சிக்கு வந்த போது பிகாரின் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததாக கூறினார். கடுமையாக உழைத்து அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.

குறிப்பாக பிகாரி என்பது ஒரு காலத்தில் அவதூறு சொல்லாக இருந்ததாகவும், அதனை மாற்ற கடுமையாக உழைத்ததாகவும் அந்த மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 01, 2025 5:06 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

Bihar Election | “என்.டி.ஏ கூட்டணியால் மட்டும்தான் பிகாரில் வளர்ச்சியை கொண்டுவர முடியும்” – பிகார் முதல்வர் நிதிஷ்குமார்



.

Previous Post

தஞ்சாவூர்: ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழாவில் நயினார் நாகேந்திரன் பேச்சு | – thanjavur rajaraja chozhan satha vizha nainar nagendran speech

Next Post

Bihar People தமிழ்நாட்டில் துன்புறுத்தப்படுகிறார்களா? Hindi பேசும் மக்கள் கூறுவது என்ன? | बिहार लोग | Are People from Bihar Being Persecuted in Tamil Nadu? What Hindi-Speaking Residents Say | Bihar People

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Bihar People தமிழ்நாட்டில் துன்புறுத்தப்படுகிறார்களா? Hindi பேசும் மக்கள் கூறுவது என்ன? | बिहार लोग | Are People from Bihar Being Persecuted in Tamil Nadu? What Hindi-Speaking Residents Say | Bihar People

Bihar People தமிழ்நாட்டில் துன்புறுத்தப்படுகிறார்களா? Hindi பேசும் மக்கள் கூறுவது என்ன? | बिहार लोग | Are People from Bihar Being Persecuted in Tamil Nadu? What Hindi-Speaking Residents Say | Bihar People

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In