Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கரூர் மாவட்ட கோயில்களின் சொத்து ஆவணங்கள் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா? – சென்னை உயர் நீதிமன்றம் | Are the property documents of the temples in Karur district properly maintained? – Madras High Court

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 1, 2025
in அரசியல் செய்திகள்
0
கோயில் சொத்துகள் பத்திரப் பதிவு ; தமிழக அரசின் அரசாணைக்கு தடை! | High Court Bench Issues Notice to Tamil Nadu Government
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


“கரூர் மாவட்ட கோயில்களுக்குச் சொந்தமான நிலம், ஆக்கிரமிப்புகளை அகற்ற மேற்கொண்ட நடவடிக்கைகளின் தற்போதைய நிலை குறித்தும், அதன் விவரங்களையும் அறநிலையத்துறையின் கமிஷனர், கரூர் மாவட்ட கலெக்டர் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.

கோயில் நிலத்தை மீட்க ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். 2015-ல் கமிஷனர் அனுப்பிய சுற்றறிக்கை மாயமானதைக் கண்டுபிடித்து தாக்கல் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 20 கோயில்களின் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்” என்று ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

இந்த வழக்கு, கடந்த 30 ஆம் தேதி நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆகியோர் ஆஜராகி, “வருவாய்த்துறை, அறநிலையத்துறை அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 10 கோயில்களின் சொத்து விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பாக ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும் அதில் கவனம் செலுத்தியதால் மீதமுள்ள 10 கோயில்களின் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய ஆய்வு நடந்து வருவதால் அவகாசம் தேவை” என்று வாதிட்டனர்.

அவகாசம் அளித்த நீதிபதிகள், “கோயில் சொத்துகள் எப்படி பராமரிக்கப்படுகின்றன என்ற விவரத்தை நவம்பர் 25 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.



.

Previous Post

“இனவெறி பாகுபாட்டின் உச்சம்'' – மோடியின் பீகார் பிரசார பேச்சுக்கு சீமான் கண்டனம்

Next Post

ADMK: ஓ.பி.எஸ், தினகரனுடன் இணைப்பு; அதிமுகவில் இருந்து நீக்கிய எடப்பாடி- யார் இந்த செங்கோட்டையன்? |OPS and Dhinakaran join hands; Edappadi expels him from AIADMK – Who is this Sengottaiyan?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ADMK: ஓ.பி.எஸ், தினகரனுடன் இணைப்பு; அதிமுகவில் இருந்து நீக்கிய எடப்பாடி- யார் இந்த செங்கோட்டையன்? |OPS and Dhinakaran join hands; Edappadi expels him from AIADMK – Who is this Sengottaiyan?

ADMK: ஓ.பி.எஸ், தினகரனுடன் இணைப்பு; அதிமுகவில் இருந்து நீக்கிய எடப்பாடி- யார் இந்த செங்கோட்டையன்? |OPS and Dhinakaran join hands; Edappadi expels him from AIADMK – Who is this Sengottaiyan?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In