Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

உச்சநீதிமன்ற 53வது தலைமை நீதிபதி சூர்யகாந்த் நியமனம்… யார் இவர்? | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 30, 2025
in அரசியல் செய்திகள்
0
உச்சநீதிமன்ற 53வது தலைமை நீதிபதி சூர்யகாந்த் நியமனம்… யார் இவர்? | இந்தியா
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:October 30, 2025 7:01 PM IST

உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

News18
News18

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி பொறுப்புக்கு நீதிபதி சூர்யகாந்தை நியமித்துள்ளார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வரும் நீதிபதி பி.ஆர். கவாயின் பதவிக்காலம் நவம்பர் 23ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, அடுத்த தலைமை நீதிபதிக்கான பெயரை பரிந்துரைக்கும்படி மத்திய சட்ட அமைச்சகம் அண்மையில் கடிதம் கொடுத்தது.

அந்தக் கடிதத்தின் அடிப்படையில், உச்சநீதிமன்ற மரபுப்படி தனக்கு பிறகு மூத்த நீதிபதியாக இருக்கும் சூர்யகாந்தின் பெயரை 53வது தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பரிந்துரை செய்தார்.

அந்தப் பரிந்துரை ஏற்கப்பட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்தை நியமித்துள்ளார். இதனையடுத்து உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக வரும் நவம்பர் 24ஆம் தேதி பதவி ஏற்கிறார் நீதிபதி சூர்யகாந்த்.

ஹரியானா மாநிலம், ஹிசார் நகரில் 1962ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி பிறந்த நீதிபதி சூர்யகாந்த், 2004 ஜனவரியில் பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு 2018ஆம் ஆண்டு அக்டோபரில் இமாச்சல் பிரதேசத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு 2019ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது மூத்த நீதிபதியான நீதிபதி சூர்யகாந்த் உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 30, 2025 7:01 PM IST



.

Previous Post

ட்ரம்ப் – ஜின்பிங் ‘வெற்றி’ சந்திப்பு; என்னென்ன முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன?|What importantly happened in Trump – Jinping meet?

Next Post

‘விஜய் ஏன் கரூருக்கு செல்லவில்லை? தவெக அதிமுக கூட்டணியா? – தவெக அருண் ராஜ் பேட்டி! | “TVK’s Arun Raj Explains: Why Vijay Skipped Karur Visit and the Truth Behind AIADMK Alliance Rumours”

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘விஜய் ஏன் கரூருக்கு செல்லவில்லை? தவெக அதிமுக கூட்டணியா? – தவெக அருண் ராஜ் பேட்டி! | “TVK’s Arun Raj Explains: Why Vijay Skipped Karur Visit and the Truth Behind AIADMK Alliance Rumours”

'விஜய் ஏன் கரூருக்கு செல்லவில்லை? தவெக அதிமுக கூட்டணியா? - தவெக அருண் ராஜ் பேட்டி! | "TVK’s Arun Raj Explains: Why Vijay Skipped Karur Visit and the Truth Behind AIADMK Alliance Rumours"

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In