Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மகாராஷ்டிரா தேசிய நெடுஞ்சாலையை முடக்கிய விவசாயிகள்… பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 30, 2025
in அரசியல் செய்திகள்
0
மகாராஷ்டிரா தேசிய நெடுஞ்சாலையை முடக்கிய விவசாயிகள்… பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு | இந்தியா
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:October 29, 2025 9:33 PM IST

நாக்பூரில் பச்சு கடு தலைமையில் 15 ஆயிரம் விவசாயிகள் கடன் ரத்து செய்யக் கோரி 2-வது நாளாக மறியல்.

News18
News18

நாக்பூரில் விவசாயக் கடனை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் 2-வது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து முடங்கியது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் விவசாயக் கடனை முற்றிலும் ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சரும், பிரகார் கட்சித் தலைவருமான பச்சு கடு தலைமையில் சுமார் 15 ஆயிரம் விவசாயிகள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாக்பூர் – ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலையைத் தொடர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில்  ஈடுபடவும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால், ரயில் நிலையங்களில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடனை ரத்து செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மும்பைக்கு வருமாறு பிரகார் கட்சித் தலைவருக்கு அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், நாக்பூரில்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பச்சு கடு, நிபந்தனை விதித்துள்ளார்.

Follow @ Whatsapp Channel: வாட்ஸ் ஆப் சேனலில் நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை தொடர்ந்து பின்பற்ற இந்த லிங்கை கிளிக் செய்து எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 29, 2025 9:33 PM IST



.

Previous Post

SIR மூலம் வாக்குத் திருட்டு; பா.ஜ.க.வின் திட்டத்தை முறியடிக்க நவம்பர் 2-ல் அனைத்து கட்சி கூட்டம்

Next Post

‘என்னுடைய வீரியத்தை நீ பார்ப்பாய் ‘ பெண் அதிகாரியை நாய், சங்கி என அவதூறாக பேசிய விசிக மா.செ.மீது வழக்கு! | VCK executive speaks disrespectfully of Kanyakumari District Pollution Control Board female officer

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘என்னுடைய வீரியத்தை நீ பார்ப்பாய் ‘
பெண் அதிகாரியை நாய், சங்கி என அவதூறாக பேசிய விசிக மா.செ.மீது வழக்கு! | VCK executive speaks disrespectfully of Kanyakumari District Pollution Control Board female officer

'என்னுடைய வீரியத்தை நீ பார்ப்பாய் ' பெண் அதிகாரியை நாய், சங்கி என அவதூறாக பேசிய விசிக மா.செ.மீது வழக்கு! | VCK executive speaks disrespectfully of Kanyakumari District Pollution Control Board female officer

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In