Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ChatGpt Go | ‘சாட்ஜிபிடி கோ’ சேவை ஓராண்டுக்கு இலவசம்.. ஓபன் ஏஐ நிறுவனம் அறிவிப்பு! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 29, 2025
in அரசியல் செய்திகள்
0
ChatGpt Go | ‘சாட்ஜிபிடி கோ’ சேவை ஓராண்டுக்கு இலவசம்.. ஓபன் ஏஐ நிறுவனம் அறிவிப்பு! | இந்தியா
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:October 29, 2025 8:16 AM IST

ஓபன் ஏஐ நிறுவனம் ChatGPT Go செயலியை இந்தியர்கள் ஒரு வருடம் இலவசமாக பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது, இது GPT 5 மாடலில் அதிநவீன அம்சங்களுடன் வருகிறது.

சாட்ஜிபிடி
சாட்ஜிபிடி

சாட்ஜிபிடி கோ செயற்கை நுண்ணறிவு செயலியை இந்தியர்கள் ஒராண்டுக்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என ஓபன் ஏஐ நிறுவனம் அறிவித்துள்ளது.

நவம்பர் 4ஆம் தேதி முதல் பெங்களூருவில் ஓபன் ஏஐ நிறுவனத்தின் நிகழச்சி நடைபெறும் நிலையில் அன்றைய தினமே இந்த சலுகை அமலுக்கு வருவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. உலகின் பெரிய ஏஐ சந்தையாக இந்தியா காணப்படும் நிலையில், அதை கைப்பற்றும் வகையில் ஓபன் ஏஐ நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் சாட்ஜிபிடி கோ செயலியை அறிமுகப்படுத்திய ஓபன் ஏஐ நிறுவனம், பின்னர் அதை 399 ரூபாய் சந்தா செலுத்தி பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியது. இந்நிலையில் தான் சாட்ஜிபிடி கோ செயலியை ஓராண்டுக்கு இந்தியர்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என ஓபன் ஏஐ அறிவித்துள்ளது.

சாட்ஜிபிடி ஃப்ரீ-யை விட சாட்ஜிபிடி கோ-வில் அதிநவீன அம்சங்கள் உள்ளதாகவும், ஜிபிடி 5 மாடலில் இது வேலை செய்வதால் பயனர்கள் அதிவிரைவாக தகவல்களை பெற முடியும் என்றும் ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 29, 2025 8:16 AM IST



.

Previous Post

இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவைக்கு வருகை !!

Next Post

கோவை: சி.பி.ராதாகிருஷ்ணன் வரும் நேரத்தில் பைக்கில் அதிவேகமாக வந்த இளைஞர்கள் – பாதுகாப்பு குறைபாடா? Coimbatore youth violates protocal on VP CP Radhakrishnan visit

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கோவை: சி.பி.ராதாகிருஷ்ணன் வரும் நேரத்தில் பைக்கில் அதிவேகமாக வந்த இளைஞர்கள் – பாதுகாப்பு குறைபாடா? Coimbatore youth violates protocal on VP CP Radhakrishnan visit

கோவை: சி.பி.ராதாகிருஷ்ணன் வரும் நேரத்தில் பைக்கில் அதிவேகமாக வந்த இளைஞர்கள் - பாதுகாப்பு குறைபாடா? Coimbatore youth violates protocal on VP CP Radhakrishnan visit

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In