Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

திமுகவுக்கு டெல்டா மாவட்ட மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் – செல்லூர் ராஜூ | The people of Delta district will give a befitting reply to DMK – Sellur Raju

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 28, 2025
in அரசியல் செய்திகள்
0
திமுகவுக்கு டெல்டா மாவட்ட மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் – செல்லூர் ராஜூ | The people of Delta district will give a befitting reply to DMK – Sellur Raju
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திமுகவுக்கு டெல்டா மாவட்ட மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். எழுதி வைத்துக்கொள்ளுங்கள், தமிழகம் முழுதும் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியைப் பிடிக்கும். மதுரை மாவட்டத்தில் 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். திமுகவுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

செல்லூர் ராஜூ - விஜய்

செல்லூர் ராஜூ – விஜய்

அமைச்சர் மூர்த்தியை மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி உள்ளனர். மதுரை மக்கள் பிரச்னைகளை சட்டமன்றத்தில் நான் பேசினால் அமைச்சர் மூர்த்தி சிரித்துக் கொண்டிருக்கிறார்.

திமுக தொண்டர்களைக் குஷிப்படுத்தவே அதிமுகவை விமர்சனம் செய்து முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். அதிமுக யாருக்கும் அடிமையில்லை என எடப்பாடி பழனிசாமி தெளிவாகப் பேசினார். அதிமுகவை யாரும் அடிமைப்படுத்த முடியாது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அவ்வாறுதான் இருந்தார்கள். அவர்கள் வழியில் எடப்பாடி பழனிசாமியும் செயல்படுகிறார்.

அரசியல் அடையாளத்துக்காக டிடிவி தினகரன் பேசுகிறார். டிடிவி தினகரன் பேச்சை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. தவெக எனும் புதுக்கட்சியை திமுக வளர விடாது என்பதால் திமுகவுக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர வேண்டும். கூட்டணி முடிவுகளை எடுக்கும் எடப்பாடி பழனிசாமியின் முடிவே அதிமுக-வின் நிலைப்பாடு.

விசிக தலைவர்களை திருமாவளவனால் ஒருமுகப்படுத்த முடியவில்லை, அவரே மாற்றி மாற்றி பேசுகிறார். முன்பிருந்த திருமாவளவனாக இப்போதில்லை. மதுரை மாநகராட்சியில் 69 உறுப்பினர்கள் வைத்துள்ள திமுகவால் புதிய மேயரை நியமிக்க முடியவில்லை.

மதுரை மாநகராட்சி நிர்வாகம் ஸ்தம்பித்து செயல்படாமல் இருக்கிறது. திமுக மாமன்ற உறுப்பினர்கள் லெக்செஷன், கரப்சனாக உள்ளதால் புதிய மேயரை திமுகவால் தேர்வு செய்ய முடியவில்லை. புதிய மேயர், மண்டலத் தலைவர்கள், நியமனக்குழு தலைவர்களைத் தேர்வு செய்ய முடியாதது மதுரைக்கு வந்த சோதனை” என்றார்.



.

Previous Post

பெண்களை இரவுப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கு தடை! – புதுச்சேரி தொழிலாளர் துறை உத்தரவு

Next Post

“சினிமாவில் மட்டும் இறங்கி சண்டைபோடுபவன் தலைவனாகமுடியாது” – விஜய் குறித்து கருணாஸ் | karunas has criticized TVK Vijay on he meet the families of those affected by the Karur stampede

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கரூர் கூட்ட நெரிசல்: `அன்று அங்கிருந்து ஓடியது தவறானது!’ – விஜய்யை சாடும் கருணாஸ்| Karunas has spoken about the TVK Vijay and BJP alliance controversies

"சினிமாவில் மட்டும் இறங்கி சண்டைபோடுபவன் தலைவனாகமுடியாது" - விஜய் குறித்து கருணாஸ் | karunas has criticized TVK Vijay on he meet the families of those affected by the Karur stampede

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In