Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Virudhunagar: இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் பணிக்குச் செல்லும் மாநிலம் தமிழகம்- தங்கம் தென்னரசு |Minister Thangam thennarasu speech at virudhunagar function

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 27, 2025
in அரசியல் செய்திகள்
0
Virudhunagar: இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் பணிக்குச் செல்லும் மாநிலம் தமிழகம்- தங்கம் தென்னரசு |Minister Thangam thennarasu speech at virudhunagar function
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மகளிர் சுய உதவிக்குழுக்களால் அவர்கள் பொருளாதாரம் உயர்வதோடு, சமூக மாற்றமும் ஏற்படுகிறது. இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் பணியாற்றும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. அதேபோல், சமூக முன்னேற்றத்தில் மிக உயர்ந்த நிலையில் தமிழகம் இருப்பதற்கும் பெண்கள்தான் காரணம் என அவர் குறிப்பிட்டார்.

மகளிர் சுய உதவிக்குழு கடனுதவி

மகளிர் சுய உதவிக்குழு கடனுதவி

இந்த நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மகளிர் கலந்துகொண்டனர். அரசு விழா என்பதால் ஆட்சியர், அமைச்சர், எம்.எல்.ஏ., அரசு அலுவலர்கள் மட்டுமே விழா மேடையில் இருப்பார்கள்.

ஆனால் இந்த விழாவில் அரசு அலுவலர்களைத் தவிர்த்து திமுக கட்சியினர் அனைவரும் மேடையையும், விழா நடந்த இடத்தையும் முழுவதுமாக ஆக்கிரமித்தனர்.

இதனால் அங்கு இருந்த மகளிர் மேடையில் ஏறி கடன் தொகையை பெறுவதற்கும், மண்டபத்திற்குள் செல்லுவதற்கும் சிரமமாக இருக்கிறது என முணுமுணுத்தனர். அமைச்சரும் அரசு விழா என்பதை மறந்து கட்சி நிர்வாகிகளை வரவேற்றது அங்கிருந்த மகளிரிடையே பேசுபொருளாக இருந்தது.



.

Previous Post

`விஜய்யை அதிமுக கூட்டணிக்கு அழைக்கவில்லை; ஆனால் வந்தால் வரவேற்போம்!’- சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி |

Next Post

“டிடிவி தினகரன் Expiry Date முடிந்த அரசியல்வாதி” – சொல்கிறார் ஆர்.பி.உதயகுமார் | RB Udhayakumar press meet

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“டிடிவி தினகரன் Expiry Date முடிந்த அரசியல்வாதி” – சொல்கிறார் ஆர்.பி.உதயகுமார் | RB Udhayakumar press meet

"டிடிவி தினகரன் Expiry Date முடிந்த அரசியல்வாதி" - சொல்கிறார் ஆர்.பி.உதயகுமார் | RB Udhayakumar press meet

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In