Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

எல்.ஐ.சி முதலீடுகளை அதானி குழுமத்தில் முதலீடு செய்ய திட்டமா? – The Washington Post குற்றச்சாட்டிற்கு LIC பதில்|’Fake’ – LIC replies on The Washington Post allegation

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 26, 2025
in அரசியல் செய்திகள்
0
எல்.ஐ.சி முதலீடுகளை அதானி குழுமத்தில் முதலீடு செய்ய திட்டமா? – The Washington Post குற்றச்சாட்டிற்கு LIC பதில்|’Fake’ – LIC replies on The Washington Post allegation
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அமெரிக்காவை சேர்ந்த செய்தி நிறுவனமான “தி வாஷிங்டன் போஸ்ட்’ சமீபத்தில் எல்.ஐ.சி நிறுவனத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

அதாவது, இந்திய அதிகாரிகள் எல்.ஐ.சி நிறுவனத்தின் கிட்டத்தட்ட ரூ.32,000 கோடி முதலீடுகளை அதானி நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான பரிந்துரையை முன்னெடுத்தனர்… அதற்கான ஏற்பாடுகளையும் செய்தனர் என்கிற குற்றச்சாட்டை வைத்தது.

இதற்கு பதிலளித்து எல்.ஐ.சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தி வாஷிங்டன் போஸ்ட் முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யானது மற்றும் அடிப்படையற்றது ஆகும்.

அது கூறுகின்ற மாதிரி எல்.ஐ.சி முதலீடுகளை அதானி குழுமத்தில் முதலீடு செய்வதற்கான எந்தவொரு ஆவணங்களையும், திட்டத்தையும் எல்.ஐ.சி நிறுவனம் வகுக்கவில்லை.

நிதி அமைச்சகமோ, வேறு எந்தத் துறையோ இந்த முடிவுகளில் தலையிடாது.

எல்.ஐ.சி நிறுவனம் தனது அனைத்து கொள்கைகளையும், முதலீட்டு முடிவுகளையும் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டே வகுக்கும்… மேலும் அதில் பங்குதாரர்களின் நலனும் உள்ளடக்கியிருக்கும்.

இந்தக் குறிப்பிட்ட கட்டுரை எல்.ஐ.சி நிறுவனத்தின் பெயரையும், புகழையும் கெடுப்பதாக உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



.

Previous Post

உலகின் மொத்த வன பரப்பளவில் இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா..? | இந்தியா

Next Post

கொடைக்கானல்: ஐந்து வீடு அருவி உட்பட அங்கீகரிக்கபடாத அருவிகளுக்கு செல்லத் தடை|dindugul collector announced some falls as a restricted zone

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கொடைக்கானல்: ஐந்து வீடு அருவி உட்பட அங்கீகரிக்கபடாத அருவிகளுக்கு செல்லத் தடை|dindugul collector announced some falls as a restricted zone

கொடைக்கானல்: ஐந்து வீடு அருவி உட்பட அங்கீகரிக்கபடாத அருவிகளுக்கு செல்லத் தடை|dindugul collector announced some falls as a restricted zone

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In