Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

போக்சோ வழக்கில் கைதான தெலுங்கு தேச கட்சி நிர்வாகி.. ஏரியில் குதித்து தற்கொலை..! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 23, 2025
in அரசியல் செய்திகள்
0
போக்சோ வழக்கில் கைதான தெலுங்கு தேச கட்சி நிர்வாகி.. ஏரியில் குதித்து தற்கொலை..! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:October 23, 2025 1:35 PM IST

ஆந்திராவில் போக்சோ வழக்கில் கைதான தெலுங்கு தேச கட்சி நிர்வாகி நாராயண ராவ், ஏரியில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாராயண ராவ் தற்கொலை
நாராயண ராவ் தற்கொலை

ஆந்திராவில், போக்சோ வழக்கில் கைதான தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி, ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாராயண ராவ். தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகியான இவர், அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவருக்கு அருகில் உள்ள சப்போட்டா தோட்டத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து பாலியல் கொடுமை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.

தாத்தா என கூறி மாணவியை அழைத்து வந்து இச்செயலில் ஈடுபட்ட அவருக்கு, விடுதியில் பணியாற்றும் சிலர் ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சப்போட்டா தோட்டத்தில் நாராயண ராவ் இருந்ததை அறிந்த உள்ளூர் இளைஞர்கள், அவரைப் பிடித்து கடுமையாக தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அதனை தொடர்ந்து நாராயணராவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் சென்றனர். அப்போது சிறுநீர் கழிக்க வேண்டும் என கூறி ஏரி ஓரமாகச் சென்ற நாராயண ராவ் திடீரென ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

அவருடைய உடல், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலியல் வழக்கில் கைதானவர் சிறைக்கு அழைத்துச் செல்லப்படும்போது தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 23, 2025 1:35 PM IST



.

Previous Post

இந்திய ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக பேச்சுவார்த்தையில் இழுப்பில் – காரணம் என்ன?|Reason for problem in India – European Union Trade deal

Next Post

`சிறை புகைப்படங்கள் பெல்ஜிய கோர்ட்டில் தாக்கல்’ – நாடு கடத்தப்படும் வைர வியாபாரி மெஹுல் சோக்சி? | Mumbai jail ready with TV, Western toilet facility for diamond merchant Mehul Choksi,

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`சிறை புகைப்படங்கள் பெல்ஜிய கோர்ட்டில் தாக்கல்’ – நாடு கடத்தப்படும் வைர வியாபாரி மெஹுல் சோக்சி? | Mumbai jail ready with TV, Western toilet facility for diamond merchant Mehul Choksi,

`சிறை புகைப்படங்கள் பெல்ஜிய கோர்ட்டில் தாக்கல்’ - நாடு கடத்தப்படும் வைர வியாபாரி மெஹுல் சோக்சி? | Mumbai jail ready with TV, Western toilet facility for diamond merchant Mehul Choksi,

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In