Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தீபாவளி பண்டிகை.. பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 20, 2025
in அரசியல் செய்திகள்
0
தீபாவளி பண்டிகை.. பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து! | இந்தியா
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:October 20, 2025 7:09 AM IST

இன்று தீபாவளி பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Rapid Read
பிரதமர் மோடிபிரதமர் மோடி
பிரதமர் மோடி

இன்று தீபாவளி பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “140 கோடி இந்தியர்களின் கடின உழைப்பையும், படைப்பாற்றலை சுயசார்பு உற்பத்தியையும் கொண்டாடுவோம். இந்தியப் பொருட்களை வாங்குவதை உறுதி செய்யுங்கள், நீங்கள் வாங்கியதை சமூக ஊடகங்களில் பகிருங்கள்.” என தெரிவித்துள்ளார்.

அதேபோல் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், “இருளின் மீது ஒளியின் வெற்றி, தீமையின் மீது நீதியின் வெற்றி, அறியாமையின் மீது ஞானத்தின் வெற்றியை கொண்டாடுவதே தீபாவளி.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “துன்பங்கள் கரைந்து, ஒளிமயமான எதிர்காலம் பிறக்கட்டும். வேற்றுமை அகன்று, ஒற்றுமை ஓங்கட்டும். அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும்.” என தெரிவித்துள்ளார். அதேபோல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 20, 2025 7:09 AM IST



.

Previous Post

தீபாவளி: “பட்டாசு கழிவுகளை குப்பை தொட்டியில் கொட்டக்கூடாது” – சென்னை மாநகராட்சி | Diwali: “Firecracker waste should not be thrown in the garbage bin” – Chennai Corporation

Next Post

Chennai Metro: “சென்னை மெட்ரோ இரயில் சேவைகளுக்கான வாடிக்கையாளர் திருப்தி 5-க்கு 4.3” – சென்னை மெட்ரோ அறிவிப்பு| Study results in which 32 metro rail companies Chennai Metro ranks first

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Chennai Metro: “சென்னை மெட்ரோ இரயில் சேவைகளுக்கான வாடிக்கையாளர் திருப்தி 5-க்கு 4.3” – சென்னை மெட்ரோ அறிவிப்பு| Study results in which 32 metro rail companies Chennai Metro ranks first

Chennai Metro: "சென்னை மெட்ரோ இரயில் சேவைகளுக்கான வாடிக்கையாளர் திருப்தி 5-க்கு 4.3" - சென்னை மெட்ரோ அறிவிப்பு| Study results in which 32 metro rail companies Chennai Metro ranks first

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In