நிலக்கோட்டையில் உள்ள பூ மார்க்கெட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களின் பூக்களை விற்பனை செய்கின்றனர். ரோஜா மல்லிகை, சம்மங்கி, முல்லைப்பூ, செவ்வந்தி போன்றவைகள் பெருமளவில் விற்பனை ஆகிறது.
தீபாவளி பண்டிகையை ஒட்டி மார்க்கெட்டில் தற்போது வியாபாரம் பெருமளவில் நடைபெறுகிறது.
Published:Updated:
