Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தப்போவதாக மோடி கூறினார்’ – வெள்ளை மாளிகையில் ட்ரம்ப்|’India to stop buying oil from Russia’ – Trump

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 16, 2025
in அரசியல் செய்திகள்
0
‘இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தப்போவதாக மோடி கூறினார்’ – வெள்ளை மாளிகையில் ட்ரம்ப்|’India to stop buying oil from Russia’ – Trump
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருவதால் இந்தியா மீது கூடுதல் 25 சதவிகித வரி என மொத்தம் 50 சதவிகித வரியை விதித்துள்ளது அமெரிக்கா.

இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கும் பணத்தை, அது உக்ரைன் போருக்கு செலவிடுகிறது என்று தொடர்ந்து சாடி வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

இந்த நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ட்ரம்ப், “இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது எனக்கு பிடிக்கவில்லை. இன்று இந்திய பிரதமர் மோடி தாங்கள் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தப்போவதாக கூறியுள்ளார்.

இது மிகப்பெரிய விஷயம். இப்போது நாம் இதை சீனாவிற்கும் செய்ய உள்ளோம்.

இந்தியாவினால் உடனே இந்த இறக்குமதியை நிறுத்திவிட முடியாது. ஆனால், அது விரைவில் இந்த இறக்குமதியை நிறுத்தும்” என்று கூறியுள்ளார்.

இதுவரை இந்தியா, “தேசத்திற்கு நல்லது எதுவோ, அதைத் தான் இந்தியா செய்யும். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்கும்’ என்று தான் கூறி வந்தது.

தற்போது ட்ரம்ப் கூறியுள்ளது புதிய தகவலாக இருக்கிறது. ஆனால், இந்த விஷயம் குறித்து இந்தியா இன்னும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.



.

Previous Post

பீகார் சட்டமன்ற தேர்தல்.. 57 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது ஐக்கிய ஜனதா தளம் | இந்தியா

Next Post

பீகார் சட்டமன்ற தேர்தல்.. ரகோபூர் தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் போட்டி | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பீகார் சட்டமன்ற தேர்தல்.. ரகோபூர் தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் போட்டி | இந்தியா

பீகார் சட்டமன்ற தேர்தல்.. ரகோபூர் தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் போட்டி | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In