Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

TVK : கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு விஜய்யை சந்தித்த ஆனந்த்! – என்ன பேசப்பட்டது? | Anand Meets Vijay After Karur Crowd Rush Incident – Inside Details of Their Discussion!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 14, 2025
in அரசியல் செய்திகள்
0
TVK : கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு விஜய்யை சந்தித்த ஆனந்த்! – என்ன பேசப்பட்டது? | Anand Meets Vijay After Karur Crowd Rush Incident – Inside Details of Their Discussion!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


‘நம் கூட்டத்துக்கு வந்து அத்தனை பேர் இறந்து போயிருக்கிறார்கள். அவர்களுக்கு முதலில் நம்முடைய கையால் நிவாரணம் கொடுக்க வேண்டும். அதைக் கொடுத்தால்தான் எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கும். எனவே அதற்கான ஏற்பாடுகளை முதலில் பாருங்கள்.’ என விஜய் ஆனந்திடம் கூறியதாக விஜய்க்கு நெருக்கமான வட்டத்தினர் கூறுகின்றனர்.

கரூர் குடும்பங்களை சந்திக்க செல்ல ஏற்பாடுகளை செய்ய ஒரு குழு அமைப்பதைப் பற்றியும் ஆனந்த்தும் விஜய்யும் பேசியிருக்கிறார்கள். ‘கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் ரொம்பவே உடைந்துவிட்டார். முதலில் அந்த குடும்பங்களை சென்று நேரில் சந்திக்க வேண்டும் என்பதுதான் அவருடைய ஒரே எண்ணமாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் அனுமதியும் தாமதமானதால்தான் முதலில் வீடியோ காலில் பேசிவிடுவோம் என அந்த குடும்பங்களிடம் பேசினார். அதன்பிறகுதான் விஜய் கொஞ்சம் தேறினார். இப்படியே உடைந்து போய் இருந்துவிடக்கூடாது என்றுதான் தினசரி நீலாங்கரை வீட்டிலிருந்து பட்டினப்பாக்கம் அலுவலகத்துக்கு கிளம்பி வந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்தால் மட்டுமே அவர் முழுமையாக நிம்மதியடைவார்.’ என்கின்றனர் விஜய்க்கு நெருக்கமான வட்டாரத்தினர்.

TVK Vijay | த.வெ.க - விஜய்

TVK Vijay | த.வெ.க – விஜய்

13 ஆம் தேதி கரூர் செல்ல வேண்டுமென திட்டமிடப்பட்ட நிலையில், இப்போது 17 ஆம் தேதி கரூருக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறது விஜய் தரப்பு. பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஒரே இடத்தில் அழைத்து வைத்து சந்திக்க திட்டமிடுகிறது தவெக தரப்பு. ஆனால், அப்படி ஒரு இடம் கிடைப்பதில் சில சிக்கல்கள் இருப்பதால் இடத்தை இன்னும் லாக் செய்யாமல் இருக்கின்றனர் என்கின்றனர் லோக்கல் தவெக நிர்வாகிகள்.



.

Previous Post

ஊட்டி: எம்.எல்.ஏ அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் சொத்து மீட்பு கூட்டம் – சர்ச்சையில் கே.வி.தங்கபாலு

Next Post

ஹிஜாப் தடை! கேரளா பள்ளியில் வெடித்த சர்ச்சை.. போலீஸ் பாதுகாப்போடு பள்ளி செயல்பட நீதிமன்றம் அனுமதி | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஹிஜாப் தடை! கேரளா பள்ளியில் வெடித்த சர்ச்சை.. போலீஸ் பாதுகாப்போடு பள்ளி செயல்பட நீதிமன்றம் அனுமதி | இந்தியா

ஹிஜாப் தடை! கேரளா பள்ளியில் வெடித்த சர்ச்சை.. போலீஸ் பாதுகாப்போடு பள்ளி செயல்பட நீதிமன்றம் அனுமதி | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In