Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Maria Corina Machado: 2025-ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை வென்றார் | Who is the winner of Nobel Peace Prize 2025

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 10, 2025
in அரசியல் செய்திகள்
0
Maria Corina Machado: 2025-ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை வென்றார் | Who is the winner of Nobel Peace Prize 2025
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு இந்தப் பரிசு கிடைக்கவில்லை.

இந்த ஆண்டு நோபல் பரிசுக்காக 338 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அதில் 244 பெயர்கள் தனிநபர்கள். 94 பேர் நிறுவனங்கள். இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெறுபவர் மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machad). இவர் வெனிசுலா அரசியல்வாதி ஆவார்.

அமைதிக்கான நோபல் பரிசு

அமைதிக்கான நோபல் பரிசு
Nobel Peace Prize

1967-ம் ஆண்டு பிறந்த இவர், வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைக்காகத் தொடர்ந்து போராடி வந்துள்ளார். அந்த நாட்டில் சர்வாதிகாரம் மாறி ஜனநாயகம் மலர இவர் முக்கிய காரணம்.

ஜனநாயகப் போராட்டங்களின் போது, இவர் பல நாள்கள் மறைந்து வாழ்வதாக இருந்தது. இவரது உயிருக்கு மிகுந்த ஆபத்து இருந்தாலும், அவர் தொடர்ந்து வெனிசுலாவிலேயே இருந்து, ஜனநாயகத்திற்காகப் போராடி வந்தார்.

இவர் அந்த நாட்டின் எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்த்து, போராட்டத்தை அமைதி முறையில் நடத்தி வெற்றியும் கண்டுள்ளார்.



.

Previous Post

புதுச்சேரி: பல்கலைக்கழக மாணவர்களை `ஷு’ காலால் தாக்கிய போலீஸார் – `லெஃப்ட் ரைட்’ வாங்கிய எம்.எல்.ஏ

Next Post

Donald trump; அமைதியை விட அரசியல்தான் மேல் என்பதை நோபல் குழு நிரூபித்துவிட்டது; நோபல் குழு மீது வெள்ளை மாளிகை விமர்சனம் | America White House criticizes Nobel committee

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Donald trump; அமைதியை விட அரசியல்தான் மேல் என்பதை நோபல் குழு நிரூபித்துவிட்டது; நோபல் குழு மீது வெள்ளை மாளிகை விமர்சனம் | America White House criticizes Nobel committee

Donald trump; அமைதியை விட அரசியல்தான் மேல் என்பதை நோபல் குழு நிரூபித்துவிட்டது; நோபல் குழு மீது வெள்ளை மாளிகை விமர்சனம் | America White House criticizes Nobel committee

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In