Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கரூர் நெரிசல் வழக்கு: சிபிஐ விசாரணை கோரும் மனுக்கள்; விஜய்யை குற்றம் சொல்லும் தமிழ்நாடு அரசு | Karur Stampede: Supreme Court Questions Madras HC’s Jurisdiction in Vijay Rally Case

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 10, 2025
in அரசியல் செய்திகள்
0
கரூர் நெரிசல் வழக்கு: சிபிஐ விசாரணை கோரும் மனுக்கள்; விஜய்யை குற்றம் சொல்லும் தமிழ்நாடு அரசு | Karur Stampede: Supreme Court Questions Madras HC’s Jurisdiction in Vijay Rally Case
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


3, 4 மணிநேரத்தில் பிரேத பரிசோதனை?

மேலும், “நெரிசல் நடந்த மூன்று முதல் நான்கு மணி நேரத்தில் பிரேத பரிசோதனை நடந்துள்ளது. இந்த நிகழ்வுக்கு காவல்துறையோ அல்லது வேறு அரசியல்வாதிகளோ காரணம் என சொல்லிவிடக் கூடாது என்பதற்காக இப்படி செய்யப்பட்டதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதைக் கேட்ட நீதிபதி, “3,4 மணி நேரத்தில் பிரேத பரிசோதனை செய்தீர்களா? அங்கே எத்தனை டேபிள்கள் இருந்தன?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு விளக்கமளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் வில்சன், அப்போது மருத்துவ மாநாட்டுக்கு வந்திருந்த 220 மருத்துவர்களும் 160 செவிலியர்களும் கரூரில் இருந்ததாகவும், பல்வேறு மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனை நடைபெற்றதாகவும் கூறியுள்ளார்.

மேலும் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் சிபிஐக்கு வழக்கை மாற்றுவது கூட்டாட்சிக்கு எதிரானது என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டுள்ளது. விசாரணையை ஒத்தி வைத்துள்ளார் நீதிபதி மகேஸ்வரி.



.

Previous Post

Coldrif | இருமல் மருந்துகளுக்கு நாடு முழுவதும் தடை? – உச்சநீதிமன்றத்திற்கு சென்ற மனு | இந்தியா

Next Post

Gaza: ஹமாஸ் – இஸ்ரேல் போர்; இதுவரை நடந்தது என்ன? – ட்ரம்ப்பின் அமைதி திட்டம் கைகொடுக்குமா?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Gaza: ஹமாஸ் – இஸ்ரேல் போர்; இதுவரை நடந்தது என்ன? –  ட்ரம்ப்பின் அமைதி திட்டம் கைகொடுக்குமா?

Gaza: ஹமாஸ் - இஸ்ரேல் போர்; இதுவரை நடந்தது என்ன? - ட்ரம்ப்பின் அமைதி திட்டம் கைகொடுக்குமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In