Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இங்கிலாந்தின் புகழ்பெற்ற பல்கலைக் கழக வளாகங்கள் இந்தியாவில் திறக்கப்படும் – பிரதமர் மோடி | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 10, 2025
in அரசியல் செய்திகள்
0
இங்கிலாந்தின் புகழ்பெற்ற பல்கலைக் கழக வளாகங்கள் இந்தியாவில் திறக்கப்படும் – பிரதமர் மோடி | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இதில், கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி இங்கிலாந்து சென்றபோது இந்தியா – இங்கிலாந்து இடையே கையெழுத்தான விரிவான பொருளாதார மற்றும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில், வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவும் இங்கிலாந்தும் இயற்கையான கூட்டாளிகள் என கூறினார்.

இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பாராட்டினார்.. இரு பிரதமர்களும் ‘விஷன் 2035’ செயல் திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தனர். இது அடுத்த 10 ஆண்டுகளுக்கான இருதரப்பு உறவுகளின் செயல் திட்டமாகும். இந்தச் செயல் திட்டம் வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்பு, எரிசக்தி, சுகாதாரம், கல்வி மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டுள்ளது…

‘விஷன் 2035’ செயல் திட்டத்தின் அடிப்படையில், இங்கிலாந்தின் புகழ்பெற்ற 9 பல்கலைக் கழகங்களின் வளாகங்கள் இந்தியாவில் திறக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதில் ஒன்று சௌதாம்ப்டன் பல்கலைக்கழகம்… இந்த வளாகம் குருகிராமில் ஏற்கனவே செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மாணவர்களின் முதல் பிரிவினரும் சேர்க்கப்பட்டு பயின்று வருகின்றனர்.

இதேபோல், லிவர்பூல், யார்க், அபெர்டீன், பிரிஸ்டல், லங்காஸ்டர், சர்ரே கிப்ட் சிட்டி, குயின்ஸ், பெல்ஃபாஸ்ட், கோவென்ட்ரி ஆகிய பல்கலைக் கழகங்களின் வளாகங்கள் இந்தியாவில் திறக்கப்பட உள்ளன. தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இங்கிலாந்தின் ஸ்காட்ச் விஸ்கி மீதான வரியைக் குறைக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் ஸ்காட்ச் விஸ்கி மீது 150 சதவிகிதம் வரை வரி விதிக்கப்பட்டு வந்தது.. இது 75% குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.

அடுத்த 10 ஆண்டுகளில், இந்த வரி படிப்படியாகக் குறைக்கப்பட்டு இறுதியாக 40% ஆக நிர்ணயிக்கப்படும். இந்நிலையில், மும்பை ஜியோ கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற Global Fintech Fest 2025-இல் பிரதமர் மோடியும், ஸ்டார்மரும் உரையாற்றினர். அப்போது, அணு எரிசக்தி துறை தனியார் பங்களிப்புக்கு திறந்து விடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

இதன்மூலம், இந்தியா-இங்கிலாந்து இடையேயான ஒத்துழைப்பு புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்றும் மோடி கூறினார். இந்தியாவிற்கு வருகை தந்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக கெய்ர் ஸ்டார்மர் இந்தியில் கூறியதை அரங்கமே ஆரவாரத்துடன் ரசித்தது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 10, 2025 6:42 AM IST



.

Previous Post

`ஸ்டார்ட்அப் வளர்ச்சிக்காக ரூ.100 கோடியில் திட்டம்’ – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Next Post

Dashvanth நிரபராதியா? | உச்ச நீதிமன்ற தீர்ப்பு சொல்வது என்ன? | Is Dashvanth Innocent? Supreme Court Verdict Explained | Advocate Ajeetha Detailed Interview

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Dashvanth நிரபராதியா? | உச்ச நீதிமன்ற தீர்ப்பு சொல்வது என்ன? | Is Dashvanth Innocent? Supreme Court Verdict Explained | Advocate Ajeetha Detailed Interview

Dashvanth நிரபராதியா? | உச்ச நீதிமன்ற தீர்ப்பு சொல்வது என்ன? | Is Dashvanth Innocent? Supreme Court Verdict Explained | Advocate Ajeetha Detailed Interview

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In