Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘இந்திய மீதான வரியால் அமெரிக்க மக்களும் பாதிப்படைகின்றனர்’ – அமெரிக்க சட்டமன்றத்தினர் ட்ரம்பிற்கு கடிதம்|How America suffers due to Tariff on India? – letter to Trump

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 9, 2025
in அரசியல் செய்திகள்
0
India Russia oil 2025: இந்தியா மீது பேச்சை மாற்றிய ட்ரம்ப்; மோடி குறித்து பாராட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கடந்த பிப்ரவரி மாதமே தொடங்கினாலும் இன்னமும் இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை ஒரு நல்ல முடிவை எட்டவில்லை.

தற்போது இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 25 சதவிகித வரி ப்ளஸ் கூடுதல் 25 சதவிகித வரி அமலில் உள்ளது.

இதனால், இந்தியா – அமெரிக்கா உறவில் மிகுந்த பாதிப்பு ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு 21 அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் (Lawmakers) கடிதம் எழுதியுள்ளனர்.

இந்த 21 பேரும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

ட்ரம்ப் - பரஸ்பர வரி

ட்ரம்ப் – பரஸ்பர வரி

“அமெரிக்க அதிபர் ட்ரம்பின் செயலால் அமெரிக்காவின் விரோத நாடுகளான சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் இந்தியா தனது பொருளாதார மற்றும் ராஜாங்க உறவை அதிகப்படுத்தி உள்ளது.

இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள 50 சதவிகித வரி இந்திய உற்பத்தியாளர்களைக் கடுமையாக பாதித்துள்ளது.

இது இன்னொரு பக்கம், அமெரிக்கா வாடிக்கையாளர்களுக்கு விலையை உயர்த்துகிறது. மேலும், அமெரிக்க சந்தைக்குள் பொருள்களைக் கொண்டு வந்து சேர்க்கும் அமெரிக்க நிறுவனங்களின் விநியோக சங்கிலியையும் பாதிக்கிறது.



.

Previous Post

‘திண்டுக்கல்லில் சில பணிகளில் தொய்வு ஏற்பட்டு இருக்கிறது’ – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Next Post

அரசு தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகள் நிறைவு : நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அரசு தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகள் நிறைவு : நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி | இந்தியா

அரசு தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகள் நிறைவு : நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In