Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நவி மும்பையில் சர்வதேச விமான நிலையத்தை நாட்டுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 9, 2025
in அரசியல் செய்திகள்
0
நவி மும்பையில் சர்வதேச விமான நிலையத்தை நாட்டுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:October 08, 2025 4:23 PM IST

நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்தார். தாமரை வடிவில், 19,650 கோடி மதிப்பில், 1,160 ஹெக்டேரில் கட்டப்பட்டது.

Rapid Read
நவி மும்பையில் சர்வதேச விமான நிலையத்தை நாட்டுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடிநவி மும்பையில் சர்வதேச விமான நிலையத்தை நாட்டுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி
நவி மும்பையில் சர்வதேச விமான நிலையத்தை நாட்டுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி

மகாராஷ்ட்ரா மாநிலம் நவி மும்பையில் 19 ஆயிரத்து 650 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சர்வதேச விமானநிலையத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்பணித்தார்.

தெற்கு மும்பையில் இருந்து சுமார் 37 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உல்வே பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையம், நாட்டின் தேசிய மலரான தாமரை வடிவில் கட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட விமான நிலையம் என்ற பெயரை பெற்றுள்ள நவி மும்பை விமான நிலையம் சுமார் 1,160 ஹெக்டேரில் 3 ஆயிரத்து 700 மீட்டர் நீளமுள்ள ஓடுதளத்துடன் கட்டப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 2 கோடி பயணிகளை இந்த விமான நிலையம் கையாளும் என கூறப்படும் நிலையில் வரும் டிசம்பர் மாதம் விமான நிலையம் முழுவதும் செயல்படத் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விமான நிலையத்தின் ஒரு முனையம் திறக்கப்பட்டுள்ள நிலையில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள் இங்கிருந்தே புறப்படும் என்றும்,  விமான நிலையத்தின் கட்டுமான பணிகள் முழுவதும் நிறைவடையும்போது 4 முனையங்கள் செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Navi Mumbai,Thane,Maharashtra

First Published :

October 08, 2025 4:23 PM IST



.

Previous Post

பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு நீதி பெற்றுத் தருவதில் வலிமையற்று இருக்கிறோம்; தஷ்வந்த் விடுதலை குறித்து அன்புமணி | We are powerless to bring justice to children who affected; Anbumani on Dashwanth’s release

Next Post

ஹவாய் செருப்புப் போடும் சாதாரண மக்களும் விமானத்தில் பறக்கணும். அது என் கனவு – பிரதமர் மோடி | PM Modi speech in

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஹவாய் செருப்புப் போடும் சாதாரண மக்களும் விமானத்தில் பறக்கணும். அது என் கனவு – பிரதமர் மோடி | PM Modi speech in

ஹவாய் செருப்புப் போடும் சாதாரண மக்களும் விமானத்தில் பறக்கணும். அது என் கனவு - பிரதமர் மோடி | PM Modi speech in

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In