Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கோல்ட்ரிப் உள்ளிட்ட தரமற்ற இருமல் மருந்துகளுக்கு தடை விதிக்க கோரி மனு! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 8, 2025
in அரசியல் செய்திகள்
0
கோல்ட்ரிப் உள்ளிட்ட தரமற்ற இருமல் மருந்துகளுக்கு தடை விதிக்க கோரி மனு! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:October 07, 2025 5:15 PM IST

Coldrif உள்ளிட்ட தரமற்ற இருமல் மருந்துகள் காரணமாக 15 குழந்தைகள் உயிரிழந்ததால், விஷால் திவாரி உச்சநீதிமன்றத்தில் நாடு முழுவதும் தடை கோரி பொதுமனு தாக்கல் செய்துள்ளார்.

கோல்ட்ரிப் மருந்துகளுக்கு தடை கோரி மனுகோல்ட்ரிப் மருந்துகளுக்கு தடை கோரி மனு
கோல்ட்ரிப் மருந்துகளுக்கு தடை கோரி மனு

கோல்ட்ரிப் உள்ளிட்ட தரமற்ற இருமல் மருந்துகளுக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தான coldrif-ஐ உட்கொண்ட மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த 15 குழந்தைKள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதேபோன்று மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தையும் உயிரிழந்தது. மருத்துவப் பரிசோதனையில் குழந்​தைகளின் சிறுநீரகங்​களில் டை எத்திலீன் கிளை​கோல் என்ற நச்சு ரசாயனம் இருப்​பது கண்​டறியப்​பட்​டது.

விசா​ரணையில் அந்த குழந்​தைகளுக்கு கோல்ட்​ரிப், நெக்​ஸ்ட்​ரோ-டிஎஸ் உள்ளிட்ட இருமல் மருந்து​கள் வழங்​கப்​பட்​டது தெரிய​வந்​தது.

இதைத்தொடர்ந்து மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு உட்பட 9 மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோல்டிர்ப் உள்ளிட்ட தரமற்ற இருமல் மருந்துகளுக்கு நாடு முழுவதும் தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் விஷால் திவாரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், இருமல் மருந்து தயாரிப்புக்காக வல்லுநர் குழு அமைக்க வேண்டும் என்றும் இருமல் மருந்து சாப்பிட்டு உயிரிழந்த குழந்தைகள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் முறையிடப்பட்டுள்ளது.

இந்திய மருந்து நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலான ரசாயன கலப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு விடுத்த எச்சரிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் கண்டுகொள்ளவில்லை என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது….

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 07, 2025 5:15 PM IST



.

Previous Post

ஊடகங்களுக்கு நேரடி மிரட்டல்; புதிய தலைமுறை முடக்கப்பட்ட விவகாரத்தில் திமுக அரசுக்கு சீமான் கண்டனம் | threats to the media; Seeman condemns the DMK government over the issue of the new generation being blocked

Next Post

திருமாவளவன்; விசிக தொண்டர்கள் செயல்பாட்டைக் கண்டித்த அண்ணாமலை – என்ன நடந்தது? | Annamalai condemned the activities of VKC volunteers – what happened?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விஜய்க்கு அண்ணாமலை அட்வைஸ்! – Vikatan

திருமாவளவன்; விசிக தொண்டர்கள் செயல்பாட்டைக் கண்டித்த அண்ணாமலை - என்ன நடந்தது? | Annamalai condemned the activities of VKC volunteers - what happened?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In