Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Gukesh:குகேஷின் ராஜாவைத் தூக்கி வீடிய அமெரிக்க வீரர்! – அவர் சொல்லும் காரணம்? – | The American player who threw away Gukesh Chess Pieces at the end of the chess match!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 6, 2025
in அரசியல் செய்திகள்
0
Gukesh:குகேஷின் ராஜாவைத் தூக்கி வீடிய அமெரிக்க வீரர்! – அவர் சொல்லும் காரணம்? – | The American player who threw away Gukesh Chess Pieces at the end of the chess match!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அமெரிக்காவின் டெக்சாஸில் High-Voltage Chess Spectacle எனும் பிரமாண்ட செஸ் போட்டி நடைபெற்றது. பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், இந்தியா – அமெரிக்கா நாடுகள் மோதிக்கொண்டன.

இதில் இந்தியா சார்பில் இளம் செஸ் சாம்பியன் குகேஷும் அமெரிக்கா தரப்பில் ஹிகாரு நகாமுராவும் கலந்துகொண்டனர். 10 நிமிட மற்றும் 5 நிமிட ரேபிட் பிரிவுகளில் குகேஷ் நகாமுராவை டிராவில் நிறுத்த முடிந்தது.

இறுதி ஒரு நிமிட புல்லட் சுற்றில் 5-0 என்ற அளவில் இந்திய வீரர் குகேஷை ஹிகாரு நகாமுரா வீழ்த்தினார். ஒவ்வொரு போட்டி முடிந்ததும், வென்றவர் தோற்றவரிடம் கை குலுக்குவதோ, அல்லது தலையசைத்து விடைபெறுவது என்ற வழக்கம் இருக்கிறது.

ஆனால், ஹிகாரு நகாமுரா வெற்றிப் பெற்றதும் குகேஷின் கிங் காயினைத் தூக்கி பார்வையாளர்களிடம் வீசினார். அவரின் இந்த செயல் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களை பெற்றது. பலரும் இது குகேஷுக்கு நடந்த அவமரியாதை என்றும், சிலர் செஸ் போட்டிக்கே நடந்த மரியாதைக் குறைவு என்றும் விமர்சித்தனர்.



.

Previous Post

Vaiko speech at Lydian Nadhaswaram's – Thirukural 1330 grand launch event | Vikatan

Next Post

GST -க்குள் கொண்டு வரப்படாத Petrol – ஏன்? | H1B Visa MODI TRUMP | Imperfect Show 05.10.2025

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
GST -க்குள் கொண்டு வரப்படாத Petrol – ஏன்? | H1B Visa MODI TRUMP | Imperfect Show 05.10.2025

GST -க்குள் கொண்டு வரப்படாத Petrol - ஏன்? | H1B Visa MODI TRUMP | Imperfect Show 05.10.2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In