Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸ் தொண்டர்களின் எண்ணம் – காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 6, 2025
in அரசியல் செய்திகள்
0
ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸ் தொண்டர்களின் எண்ணம் – காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


1967 க்கு பிறகு ஆட்சியில் இல்லை. ஆனாலும் எங்களுக்கு அதிகப்படியான சீட்டுகள் தர வேண்டும், காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்க கூடிய அரசு வர வேண்டும் என்று எங்களுடைய அகில இந்திய தலைமையிடம் வலியுறுத்தி வருகிறோம். அவர்கள் அது குறித்து முடிவெடுப்பார்கள். கரூர் சம்பவம் மிகப்பெரிய துயர சம்பவம் அந்த மக்களுடைய துக்கத்தில் பங்கேற்றோம். மருத்துவமனையில் இருந்தவர்களையும் சந்தித்தோம்.

காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார்

காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார்

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு கொடுத்தோம். தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது அதன் அறிக்கை வந்த பிறகுதான் அது குறித்து கருத்து தெரிவிக்கப்படும். கரூருக்கு வந்தது எல்லோரும் தவெகவினர் கிடையாது விஜய் என்ற நடிகரை பார்க்க வேண்டும் என்று வந்தவர்கள் தான் அதிகம்.

கரூர் சம்பவத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் கடமை தவெக கட்சிக்கும் உள்ளது, தமிழக அரசுக்கும் உள்ளது. கரூர் துயரச் சம்பவம் குறித்து முதலமைச்சரிடமும், தவெக தலைவர் விஜய்யிடமும் ராகுல் காந்தி கேட்டறிந்து பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இரங்கலைத் தெரிவித்து நிவாரண உதவி வழங்கியுள்ளார் ஆனால் இதில் அரசியலை புகுத்த விரும்பவில்லை என்றார்.



.

Previous Post

Coldrif இருமல் மருந்தை பரிந்துரைத்த மருத்துவர் கைது… காஞ்சிபுரத்தை சேர்ந்த மருந்து நிறுவனம் மீது வழக்குப்பதிவு | இந்தியா

Next Post

எடப்பாடி பழனிசாமியின் நாமக்கல் சுற்றுப்பயணம் 3-வது முறையாக தேதி மாற்றம்; காரணம் இதுதான் Edappadi Palaniswami’s Namakkal tour date has been changed for the third time.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
எடப்பாடி பழனிசாமியின் நாமக்கல் சுற்றுப்பயணம் 3-வது முறையாக தேதி மாற்றம்; காரணம் இதுதான் Edappadi Palaniswami’s Namakkal tour date has been changed for the third time.

எடப்பாடி பழனிசாமியின் நாமக்கல் சுற்றுப்பயணம் 3-வது முறையாக தேதி மாற்றம்; காரணம் இதுதான் Edappadi Palaniswami's Namakkal tour date has been changed for the third time.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In