மதுரை காளவாசல் பகுதியிலிருந்து மேலக்கல் செல்லும் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. வாகன ஓட்டிகள் இந்த சாலையை கடந்து செல்வதை சாகசம் என்கிறார்கள். பல இடங்களில் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக, அபாயநிலையில் உள்ளன. | Photo Album
Published:Updated:
