Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ST பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் கல்வியில் தனி கவனம் – கேரள அரசின் அறிவிப்பு | Special attention to the education of ST students – Kerala government announcement

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 4, 2025
in அரசியல் செய்திகள்
0
ST பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் கல்வியில் தனி கவனம் – கேரள அரசின் அறிவிப்பு | Special attention to the education of ST students – Kerala government announcement
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கேரள அரசு, அரசுப் பள்ளி மாணவர்களின் வருகையை, கல்வி விவரங்கள், புகார்களை பதிவு செய்ய “Sampoorna Plus’ எனும் செயலியை செயல்படுத்தி வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பே கேரள உள்கட்டமைப்பு மற்றும் கல்வி வளர்ச்சிக்கான தொழில்நுட்பத்துறை (KITE) இந்த செயலியை உருவாக்கி, இப்போது கேரளாவின் அனைத்து அரசுப் பள்ளிகளும் இதைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று உறுதி செய்து வருகிறது.

இதன் மூலம் மாணவர்களின் வருகைப் பதிவு, கல்வி விவரங்கள், அறிவிப்புகள், தேர்வுகள், புகார்கள், கோரிக்கைகள் என அனைத்தையும் பதிவு செய்து, மாணவர்கள் மட்டுமல்லாமல் பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களின் விவரங்களைப் பார்த்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.



.

Previous Post

அரசின் தவறைச் சொல்லி விஜய் தவறை தப்பிக்க முடியது | SP Lakshmanan Interview TVK Vijay Karur Stampede

Next Post

"முதல்வர் ஸ்டாலின் பொறுப்போடு செயல்பட்டார்; பழிதீர்க்கும் நோக்கமில்லை; ஆனால் விஜய்" – டிடிவி தினகரன்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
"முதல்வர் ஸ்டாலின் பொறுப்போடு செயல்பட்டார்; பழிதீர்க்கும் நோக்கமில்லை; ஆனால் விஜய்" – டிடிவி தினகரன்

"முதல்வர் ஸ்டாலின் பொறுப்போடு செயல்பட்டார்; பழிதீர்க்கும் நோக்கமில்லை; ஆனால் விஜய்" - டிடிவி தினகரன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In