Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் விஜய் மன்னிப்புக் கேட்டுவிட்ட பிறகும் பிரச்னை ஏன் – பாஜக குஷ்பு | Why is there a problem even after Vijay apologized – BJP Khushboo on karur stampede

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 4, 2025
in அரசியல் செய்திகள்
0
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் விஜய் மன்னிப்புக் கேட்டுவிட்ட பிறகும் பிரச்னை ஏன் – பாஜக குஷ்பு | Why is there a problem even after Vijay apologized – BJP Khushboo on karur stampede
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அவ்வகையில் இதுகுறித்துப் பேசியிருக்கும் பாஜக மாநிலத் துணை தலைவர் குஷ்பு, “மணிப்பூர் வேறு கரூர் வேறு. இரண்டையும் ஒப்பிட்டுப் பேச முடியாது. மணிப்பூரில் நடந்தது எல்லைப் பிரச்னை. மணிப்பூரில் நடந்த கொடூரத்திற்காக நானே தலைகுனிந்து நிற்கிறேன். ஆனால், கரூர் பிரச்னை என்பது முற்றிலும் வேறு. தனிப்பட்ட அரசியல் தாக்குதலுக்காக இரண்டையும் ஒப்பிட்டு பேசுவது முட்டாள்தனம்.

விஜய் அவர்கள் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டிருக்கிறார். ஆனால், அரசு SIT மூலமே விசாரணை நடத்துகிறது. விஜய் மன்னிப்புக் கேட்டுவிட்டார், சம்பவ இடத்திற்குச் செல்வதில் இருக்கும் சிக்கல்களையும் எடுத்துச் சொல்லிவிட்டார். 2 நிமிடத்தில் நூடுல்ஸ் செய்வதைப் போல எல்லாத்தையும் செய்து தீர்வு கொடுக்க முடியாது. இந்த விஷயத்தில் விசாரணைக் குழுவின் அறிக்கைக்குப் பிறகே எதுவும் பேசமுடியும்.

இந்த கரூர் சம்பவத்தில் முதல்வரிடம், இந்த திமுக அரசிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகளும், சந்தேகங்களும் இருக்கின்றன. ஆனால், ஏன் என்று கேள்வி கேட்டாலே முதல்வர் ஸ்டாலின் காதில் பஞ்சை வைத்து “Mute mode’க்குச் சென்றுவிடுகிறார்” என்று பேசியிருக்கிறார்.



.

Previous Post

கரந்தை: நாங்களும் கொடுக்காத மனு இல்ல பாக்காத ஆள் இல்ல.. சிதைந்த படித்துறையை சீரமைக்க கோரும் மக்கள்! |There is no petition that we have not submitted People demanding the restoration of the ruined sector!

Next Post

இன்று தூத்துக்குடியில் கடல் அம்மா மாநாடு நடத்துவதற்காக இடத்தைப் பார்வையிட்டார் சீமான் | Seeman visited the venue for the Kadal Amma conference in Thoothukudi

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இன்று தூத்துக்குடியில் கடல் அம்மா மாநாடு நடத்துவதற்காக இடத்தைப் பார்வையிட்டார் சீமான் | Seeman visited the venue for the Kadal Amma conference in Thoothukudi

இன்று தூத்துக்குடியில் கடல் அம்மா மாநாடு நடத்துவதற்காக இடத்தைப் பார்வையிட்டார் சீமான் | Seeman visited the venue for the Kadal Amma conference in Thoothukudi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In