Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`அமெரிக்க அதிபரின் மிகவும் பணிவான ஊழியர் மோடி’ – கேரள முதல்வர் |pm modi most humple servant of US President Donald Trump says pinarayi vijayan

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 4, 2025
in அரசியல் செய்திகள்
0
`அமெரிக்க அதிபரின் மிகவும் பணிவான ஊழியர் மோடி’ – கேரள முதல்வர் |pm modi most humple servant of US President Donald Trump says pinarayi vijayan
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த H-1 B விசா கட்டண உயர்வு, இந்திய பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பணிவான ஊழியர் என்பதைக் காட்டுகிறது.

ட்ரம்ப் நிர்வாகம் இந்திய குடிமக்களை கைவிலங்கு பூட்டி கொண்டு வந்தபோதும், விசா கட்டணங்களை அதிகரித்தபோதும் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

இந்த நாடு சுயமரியாதை மிக்க ஒருவரின் ஆட்சியில் இருக்கும் தேசமாக இருந்தால் நடவடிக்கையை எதிர்பார்க்கலாம். ஆனால் பணிவான ஊழியர்களாக மாறும் ஆட்சியாளர்களைதான் நாம் பார்க்கிறோம்.

பினராயி விஜயன்

பினராயி விஜயன்

ட்ரம்ப் இந்தியப் பொருட்களின் மீது வரிகளை உயர்த்தியபோதும் மோடி எதுவும் பேசவில்லை. ஆர்எஸ்எஸ் நாட்டிற்கு அளித்த பங்களிப்புகளை எடுத்துக்காட்டுகிறோம் என்ற பெயரில் நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டிருக்கிறார்.

இது இந்தியர்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம். நமது அரசியலமைப்பிற்கு பெரும் அவமானம். சுதந்திரப் போராட்டத்தில் இருந்து விலகி, காலனித்துவ உத்தியுடன் இணைந்த, பிரிவினைவாத சித்தாந்தத்தை ஊக்குவித்த ஒரு அமைப்பை இது சட்டப்பூர்வமாக்குகிறது.

நமது உண்மையான சுதந்திரப் போராளிகள் கற்பனை செய்த மதச்சார்பற்ற, ஒன்றுபட்ட இந்தியாவின் நினைவின் மீதான நேரடித் தாக்குதலாகும்” என்றார்.



.

Previous Post

கரூர் சோகம்:“தமிழ்நாடு உங்களுக்கு OUT OF CONTROL-தான்" – மத்திய அரசை சாடும் முதல்வர் ஸ்டாலின்

Next Post

‘வரிகளை 1,000 – 2,000 டாலர்களாக அமெரிக்க மக்களுக்கு பிரித்து தருவேன்’ – ட்ரம்ப்|Trump to give dollars to US people from tax

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘வரிகளை 1,000 – 2,000 டாலர்களாக அமெரிக்க மக்களுக்கு பிரித்து தருவேன்’ – ட்ரம்ப்|Trump to give dollars to US people from tax

'வரிகளை 1,000 - 2,000 டாலர்களாக அமெரிக்க மக்களுக்கு பிரித்து தருவேன்' - ட்ரம்ப்|Trump to give dollars to US people from tax

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In