திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவீர்களா என்று இபிஎஸ் கேட்டநேரத்தில், விஜய் கட்சியினரும், ‘அனுப்புவோம்’ என்று ஆரவாரத்துடன் கொடியை அசைத்து தெரிவித்தனர். இந்த சம்பவம் அரசியலில் புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
.