Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“அரசியல் என்பது வேறு; அது மக்களுக்கானது; மக்களுடன் நிற்க வேண்டியது” – வானதி சீனிவாசன்|“Politics is different. It is for the people. You have to stand with the people” – Vanathi Srinivasan

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 29, 2025
in அரசியல் செய்திகள்
0
“அரசியல் என்பது வேறு; அது மக்களுக்கானது; மக்களுடன் நிற்க வேண்டியது” – வானதி சீனிவாசன்|“Politics is different. It is for the people. You have to stand with the people” – Vanathi Srinivasan
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த துயரச் சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. 

இந்த நிலையில், காலையிலிருந்து அரசியல் கட்சித் தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும் கரூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “மிகவும் வேதனையாக இருக்கிறது. இந்த இழப்பு மிகவும் துயரமாக இருக்கிறது. தேர்தல் காலத்தில் கூட்டங்கள் நடத்துவது இயல்பானது.

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

ஆனால், 5000 பேர்கூட நிற்க முடியாத இடத்தில் மாநில காவல்துறை அனுமதி கொடுத்திருக்கிறது. அதே நேரம் கூட்டத்துக்கான முறையான ஏற்பாடுகளையும் செய்யவில்லை. இதை நினைக்கும்போது கோபமாக வருகிறது.

ஏன் இப்படி பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார்கள் எனத் தெரியவில்லை. விஜய் அரசியலுக்கு புதியவர். கட்சியிலும் பெரியளவில் அனுபவம் வாய்ந்தவர்கள் இல்லை. இதை மக்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும்.



.

Previous Post

Karur Vijay Tvk stampede:“இவ்வளவுப் பெரிய கூட்டத்துக்கு காவல்துறை பாதுகாப்பு குறைவு” – பிரேமலதா விஜயகாந்த் |“There is insufficient police security for such a large crowd” – Premalatha Vijayakanth

Next Post

பாகிஸ்தான் அமைச்சர் கையில் வெற்றிக் கோப்பையை வாங்க இந்தியா மறுப்பு! கையோடு எடுத்துச் சென்ற நிர்வாகம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாகிஸ்தான் அமைச்சர் கையில் வெற்றிக் கோப்பையை வாங்க இந்தியா மறுப்பு! கையோடு எடுத்துச் சென்ற நிர்வாகம்!

பாகிஸ்தான் அமைச்சர் கையில் வெற்றிக் கோப்பையை வாங்க இந்தியா மறுப்பு! கையோடு எடுத்துச் சென்ற நிர்வாகம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In