Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தேவரா 2 தொடக்கம்: அறிவிப்பை வெளியிட்டது படக்குழு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 28, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தேவரா 2 தொடக்கம்: அறிவிப்பை வெளியிட்டது படக்குழு!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகும் தேவரா 2 படத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

கொரடால சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் கடந்தாண்டு செப்.27ஆம் தேதி தேவரா திரைப்படம் வெளியானது.

இந்தப் படத்தில் ஜான்வி கபூர், சயிப் அலிகான், நந்தமுரி கல்யாண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக ரூ.500 கோடி வசூலித்ததாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்தாண்டு நவ. 8 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகியது.

இந்தப் படத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறதென படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

யுவசுதா ஆர்ட்ஸ், என்டிஆர் ஆர்ட்ஸ் இந்தப் படத்தை தயாரித்து இருந்தது. இதன் இரண்டாம் பாகத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு போஸ்டருடன் வெளியிட்டுள்ளது.

It’s been one year since HAVOC struck the shores, trembling every coast… and the name the world remembers is #DEVARA

Be it the FEAR it unleashed or the LOVE it earned, the streets will never forget

Now gear up for #Devara2 ❤️‍

Man of Masses @tarak9999
A #KoratalaSiva… pic.twitter.com/H9thSRev6U

— NTR Arts (@NTRArtsOfficial) September 27, 2025

The makers of the Telugu film “Devara: Part 1”, headlined by Jr NTR, have confirmed its sequel on the occasion of the film’s first anniversary.





.

Previous Post

கரூர்: 'அம்மாவுக்கு முத்தம் கொடுப்பா..' – உயிரிழந்த ஒன்றைரை வயது குழந்தையின் தாய் உருக்கம்

Next Post

கரூர் துயர சம்பவம்: ‘அடுத்த வார விஜய் பரப்புரைகள் தற்காலிக ரத்து’ – தவெக அப்டேட்|Vijay cancels next week rallies TVK Karr Stampede

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கரூர் துயர சம்பவம்: ‘அடுத்த வார விஜய் பரப்புரைகள் தற்காலிக ரத்து’ – தவெக அப்டேட்|Vijay cancels next week rallies TVK Karr Stampede

கரூர் துயர சம்பவம்: 'அடுத்த வார விஜய் பரப்புரைகள் தற்காலிக ரத்து' - தவெக அப்டேட்|Vijay cancels next week rallies TVK Karr Stampede

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In