Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கரூர்: தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசல் – விஜய் மீது எஃப்.ஐ.ஆர் | TVK Karur Vijay Stampede: FIR Filed, Police Action

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 28, 2025
in அரசியல் செய்திகள்
0
கரூர்: தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசல் – விஜய் மீது எஃப்.ஐ.ஆர் | TVK Karur Vijay Stampede: FIR Filed, Police Action
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அதில் 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், தவெக 10,000 பேருக்கு மட்டுமே முன் அனுமதி பெற்றுள்ளது.

தற்போது வரை கிடைத்துள்ள தகவலின்படி, இதுவரை 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 58 பேர் மிகவும் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தினால், தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மீது 4 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர்.

சென்னை திரும்புவதற்காக திருச்சி சென்ற விஜய்யிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், அவர் எந்தக் கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.



.

Previous Post

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் விவரம்!

Next Post

கரூர் கூட்ட நெரிசல் பலி: 39 பேரில் 22 பேரின் உடல்கள் ஒப்படைப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கரூர் கூட்ட நெரிசல் பலி: 39 பேரில் 22 பேரின் உடல்கள் ஒப்படைப்பு

கரூர் கூட்ட நெரிசல் பலி: 39 பேரில் 22 பேரின் உடல்கள் ஒப்படைப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In