Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் விவரம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 28, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் விவரம்!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கரூரில் சனிக்கிழமை நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் தற்போது 18 பேரின் அடையாளம் தெரிய வந்துள்ளது.

அதன்விபரம்: தாந்தோணிமலையைச் சோ்ந்த தாமரைக் கண்ணன் (26), விஸ்வநாதபுரத்தைச் சோ்ந்த ஹேமலதா (28), இவருடைய மகள் சாய் லஷ்ணா (8), மகன் சாய் ஜீவா (4), காவலா் காலனியைச் சோ்ந்த சுகன்யா (33), காமராஜபுரத்தைச் சோ்ந்த ஆகாஷ் (23), தனுஷ்குமாா் (24), பசுபதிபாளையத்தை சோ்ந்த வடிவேல் (54), கொடுமுடியைச் சோ்ந்த ரேவதி (52), ஏழூா் புதூரைச் சோ்ந்த சந்திரா (45), பிரியதா்ஷிணி (35), தாரணிகா (14), வடிவேல் நகரைச் சோ்ந்த குரு விஷ்ணு (2), கோடாங்கிப்பட்டியைச் சோ்ந்த ரமேஷ் (32), காந்திகிராமத்தைச் சோ்ந்த சுரஜ் (13) , கரூா் பாரதியாா் தெருவைச் சோ்ந்த ரவிகிருஷ்ணன் (29), வேலுச்சாமிபுரத்தைச் சோ்ந்த பழனியம்மாள் (11), கோகிலா (14). மற்றவா்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.



.

Previous Post

“விஜய்யின் கரூர் பிரசாரத்தில் நெரிசல் ஏற்பட காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” – செல்வப்பெருந்தகை கோரிக்கை | Karur Rally Stampede: TN Congress Chief Selvaperunthagai Calls for Strict Action

Next Post

கரூர்: தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசல் – விஜய் மீது எஃப்.ஐ.ஆர் | TVK Karur Vijay Stampede: FIR Filed, Police Action

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கரூர்: தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசல் – விஜய் மீது எஃப்.ஐ.ஆர் | TVK Karur Vijay Stampede: FIR Filed, Police Action

கரூர்: தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசல் - விஜய் மீது எஃப்.ஐ.ஆர் | TVK Karur Vijay Stampede: FIR Filed, Police Action

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In