Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘டெல்லி’க்கு பயம்காட்டும் EPS-ன் PLAN B , ரூட் மாறும் Amit shah?! | Elangovan Explains

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 26, 2025
in அரசியல் செய்திகள்
0
‘டெல்லி’க்கு பயம்காட்டும் EPS-ன் PLAN B , ரூட் மாறும் Amit shah?! | Elangovan Explains
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


“அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக’ என மெகா கூட்டணிக்கு முயற்சிக்கும் எடப்பாடி. அது இயலாதபட்சத்தில், காங்,தவெக வைத்து Plan B திட்டம் வைத்துள்ளார். ஏனெனில் செங்கோட்டையன், டிடிவி, ஓபிஎஸ் வைத்து தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறது பாஜக. இதற்கேற்ற மாதிரியே ‘காங் ,அதிக தொகுதிகளை கேட்கிறது. இதனால் உடையும் திமுக கூட்டணி’ என பேச தொடங்கியுள்ளார். காங் பொறுத்தவரை அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு என உறுதியாக உள்ளது. தமிழ்நாடு காங் ஆனால் எடப்பாடியின் கனவு கோட்டை நொறுக்கும் வகையில் ‘ராமதாஸ் – அன்புமணி’-க்கு இடையே சண்டை தொடர்கிறது. சட்டமன்ற தலைவர் பதவியில் இருந்து ஜி.கே மணியை நீக்கி அதிரடி காட்டியுள்ள அன்புமணி. சுவாரசியமும., பரபரப்புமாய் பயணிக்கிறது அரசியல் கேம்.



.

Previous Post

கழிவறையில் காத்திருந்த நாகபாம்பு.. சுற்றுலா பயணி ஷாக் – வைரல் வீடியோ | இந்தியா

Next Post

3 பதக்கங்களையும் கைப்பற்றி இந்திய ஜூனியா் மகளிா் அபாரம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
3 பதக்கங்களையும் கைப்பற்றி இந்திய ஜூனியா் மகளிா் அபாரம்

3 பதக்கங்களையும் கைப்பற்றி இந்திய ஜூனியா் மகளிா் அபாரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In