Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கழிவறையில் காத்திருந்த நாகபாம்பு.. சுற்றுலா பயணி ஷாக் – வைரல் வீடியோ | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 26, 2025
in அரசியல் செய்திகள்
0
கழிவறையில் காத்திருந்த நாகபாம்பு.. சுற்றுலா பயணி ஷாக் – வைரல் வீடியோ | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 25, 2025 10:27 PM IST

அஜ்மீர் புஷ்கர் ஹோட்டல் இரண்டாவது மாடி கழிப்பறையில் ஐந்து அடி நாகப்பாம்பு கண்டுபிடிப்பு, Rahul Chauhan X பக்கத்தில் வீடியோ வைரல், ராஜஸ்தான் கோப்ரா குழு மீட்பு.

வைரல் வீடியோவைரல் வீடியோ
வைரல் வீடியோ

ராஜஸ்தானில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. புனித யாத்திரை நகரமான அஜ்மீர் மாநிலம் புஷ்கரில் உள்ள ஒரு ஹோட்டலின் இரண்டாவது மாடியில் ஒரு நாகப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு சுற்றுலாப் பயணி குளியலறைக்குச் சென்றபோது, ​​குளியலறையில் சுமார் ஐந்து அடி நீளமுள்ள ஒரு விஷமுள்ள நாகப்பாம்பு இருப்பதைக் கண்டார். அந்தப் பாம்பை பார்த்த சுற்றுலாப் பயணி பயந்து போனார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் விரைவாக வைரலானது.

வீடுகளுக்குள் பாம்புகள் இருக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அடிக்கடி வெளியாகின்றன. குறிப்பாக மழைக்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிக்கும். பாம்புகள் அறைகள், பீரோ, வாஷிங் மெஷின், ஏசி மற்றும் சீலிங் போன்ற இடங்களிலும், வாகனங்கள், ஹெல்மெட்கள், ஷூக்கள் போன்ற இடங்களிலும் நுழைகின்றன. இதுதவிர சில நேரங்களில் அவை கழிப்பறைக்குள் நுழைகின்றன. சமீபத்தில், இதேபோன்ற ஒரு சம்பவம் அஜ்மீரிலிருந்து நடந்தது, அங்கு ஒரு ஹோட்டலின் இரண்டாவது மாடியில் உள்ள ஒரு அறையின் உள்ள கழிப்பறை கமோடில் ஐந்து அடி நீளமுள்ள விஷமுள்ள நாகப்பாம்பு அமர்ந்திருப்பதைக் கண்டனர்.

தகவலின் படி ஒரு சுற்றுலாப் பயணி அஜ்மீரில் உள்ள ஹோட்டல் அறையில் ஓய்வெடுக்கச் சென்றார். அப்போது அவர் கழிப்பறைக்குச் சென்றபோது, ​​கழிப்பறையின் மூடியைத் திறந்தவுடன் அதில் ஒரு விஷப் பாம்பு சுருண்டு கிடப்பதைக்கண்டார். அந்த இளைஞனைப் பார்த்ததும், அது அவனைக் கடிக்க சீறிப்பாய்ந்தது. பாம்பை பார்த்ததும் அந்த இளைஞன் அலறி ஓடி ஹோட்டல் நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும், ஹோட்டல் நிர்வாகம் உடனடியாக ராஜஸ்தான் கோப்ரா குழுவிற்கு கழிப்பறை கமோடில் ஒரு பாம்பு இருப்பதாக தகவல் அளித்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை குழுவினர், சுமார் 30 நிமிடங்கள் நீடித்த போராட்டத்திற்குப் பிறகு, நாகப்பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு காட்டில் பாதுகாப்பாக விடுவித்ததால், உள்ளூர்வாசிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

टॉयलेट के कमोड में घुसा #Cobra सांप, परिवार आया दहशत में


अजमेर के ज्ञान विहार इलाके में उस समय हड़कंप मच गया जब एक घर की दूसरी मंजिल के टॉयलेट में एक कोबरा सांप जा घुसा।

सांप को कमोड में कुंडली मारे बैठे देख घरवाले दहशत में आ गए।

इस अप्रत्याशित और खौफनाक दृश्य को देखते ही घर… pic.twitter.com/B1RbJtUVk1

— Rahul Chauhan (@journorahull) September 20, 2025

வைரலான வீடியோவில், பாம்பு கழிப்பறைக்குள் அமர்ந்து சீறுவதைக் காணலாம். இந்த வீடியோவானது X பக்கத்தில் Rahul Chauhan என்ற கணக்கில் இருந்து பதிவிடப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு யூசர், கோப்ரா புகைப்படம் எடுப்பதற்காக போஸ் கொடுக்கிறார் என்று கூறியுள்ளார். மற்றொரு யூசர், முக்கிய கேள்வி என்னவென்றால், அது இரண்டாவது மாடியில் உள்ள ஹோட்டல் அறையை எவ்வாறு அடைந்தது என்பதுதான், இது குறித்து விசாரிக்கப்பட வேண்டும், என்று கருத்து தெரிவித்துள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 25, 2025 10:27 PM IST



.

Previous Post

Ladakh GEN Z Protest – ஏன்? | NDA கூட்டணி உடையலாம்! – ADMK தலைவர் அதிரடி | Imperfect Show

Next Post

‘டெல்லி’க்கு பயம்காட்டும் EPS-ன் PLAN B , ரூட் மாறும் Amit shah?! | Elangovan Explains

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘டெல்லி’க்கு பயம்காட்டும் EPS-ன் PLAN B , ரூட் மாறும் Amit shah?! | Elangovan Explains

'டெல்லி'க்கு பயம்காட்டும் EPS-ன் PLAN B , ரூட் மாறும் Amit shah?! | Elangovan Explains

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In