Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தவெக: “ஆணவக்கொலை, லாக்அப் மரணம், யார் அந்த சார்?'' – திமுகவை விமர்சித்த தாடி பாலாஜி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 24, 2025
in அரசியல் செய்திகள்
0
தவெக: “ஆணவக்கொலை, லாக்அப் மரணம், யார் அந்த சார்?'' – திமுகவை விமர்சித்த தாடி பாலாஜி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திருவள்ளூர் மாவட்டம் குமிடிப்பூண்டிக்கு அருகில் உள்ள குமரஞ்சேரி முருகன் கோவிலுக்கு அன்னதான நிகழ்வுக்கு வந்திருந்தார் திரைக்கலைஞரும் தமிழக வெற்றிக் கழகம் ஆதரவாளருமான பாலாஜி.

தமிழக வெற்றிக் கழகம் விஜய்
தமிழக வெற்றிக் கழகம், விஜய்

அவரிடம் தூத்துக்குடி கவின் ஆணவக்கொலையில் பெண்ணின் தாயார் இதுவரையில் கைது செய்யப்படாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் ஆணவக் கொலைகள், லாக்அப் மரணங்கள், பாலியல் குற்றங்கள் அதிகரித்துவிட்டதாகப் பேசியிருக்கிறார்.

விஜய் சுற்றுப்பயணம் வெற்றி பெற பூஜை

“தவெக தலைவரும் என் நண்பருமான விஜய் சுற்றுப்பயணம் வெற்றிபெற பூஜை செய்திருக்கிறேன். விஜய்க்கு வரும் கூட்டம் நிச்சயம் ஓட்டாக மாறும். மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்.” என்றார்.

தாடி பாலாஜி
தாடி பாலாஜி

யார் அந்த சார்?

மேலும், “இந்த 4 வருடத்தில் அவர்கள் செய்த மிகப் பெரிய சாதனையே இதுதான். ஆணவக் கொலை நடக்கிறது, காவல்நிலையங்களில் லாக்அப் மரணங்கள் நடக்கின்றன. நான்தான் இதற்காக முதலில் பேசினேன். இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டும். ஒரு உயிர் போயிருக்கிறது, அதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டும். இந்த ஆட்சியிலேயே மிகப் பெரிய கேள்வி யார் அந்த சார் என்பதுதானே.” என்றார்.

வஃக்ப் திருத்தச் சட்டம்: “விஜய் தலைமையில் மனு, மகத்தான வெற்றி” – தவெக அறிக்கை!



.

Previous Post

அரசு விரைவுப் பேருந்துகளில் குடிநீா் விற்பனை செய்ய நடவடிக்கை

Next Post

வருமான வரித் துறை உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகா் விஜய் தரப்பில் வாதம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வருமான வரித் துறை உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகா் விஜய் தரப்பில் வாதம்

வருமான வரித் துறை உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகா் விஜய் தரப்பில் வாதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In