Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தீபாவளிக்கு வெளியாகும் கார்மேனி செல்வம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 23, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தீபாவளிக்கு வெளியாகும் கார்மேனி செல்வம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கார்மேனி செல்வம் திரைப்படம் வரும் தீபாவளிக்கு அக்.17ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள் சமுத்திரக்கனி, கௌதம் மேனன் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இயக்குநர்களான சமுத்திரக்கனி, கௌதம் மேனன் தற்போது நடிகர்களாக நடித்து வருகிறார்கள்.

பாத்வே புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள கார்மேனி செல்வம் படத்தினை ராம் சக்ரி இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் லக்ஷ்மி பிரியா, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா ஆகியோரும் நடித்துள்ளார்கள்.

ஏற்கெனவே, இந்தத் தீபாவளிக்கு பைசன், டீசல், டூட் ஆகிய படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் இந்தப் படமும் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

It has been announced that the film Carmeni Selvam will be released on October 17th, for Diwali.



.

Previous Post

உறவுக்காக கோடி ரூபாய் கொடுத்த தொழிலதிபர்; பணத்தைத் திரும்பக் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு!- என்ன நடந்தது? | chinese Woman who gave Rs. 2.1 crore and asked for it back

Next Post

கர்ப்பிணிகள் பேராசிட்டமால் எடுத்தால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு? – புயலைக் கிளப்பிய டிரம்ப்! மறுக்கும் மருத்துவர்கள் | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கர்ப்பிணிகள் பேராசிட்டமால் எடுத்தால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு? – புயலைக் கிளப்பிய டிரம்ப்! மறுக்கும் மருத்துவர்கள் | இந்தியா

கர்ப்பிணிகள் பேராசிட்டமால் எடுத்தால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு? – புயலைக் கிளப்பிய டிரம்ப்! மறுக்கும் மருத்துவர்கள் | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In