Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

திருவாரூர்: “திமுக-வுடன் போட்டி போட உனக்கு தகுதியே இல்ல…” – அமைச்சர் கே.என்.நேரு ஆவேசம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 22, 2025
in அரசியல் செய்திகள்
0
திருவாரூர்: “திமுக-வுடன் போட்டி போட உனக்கு தகுதியே இல்ல…” – அமைச்சர் கே.என்.நேரு ஆவேசம்!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தி.மு.க சார்பில், திருவாரூர் தெற்கு வீதியில் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம், தமிழகத்தை தலைக்குனிய விடமாட்டேன் என்ற தலைப்பில் நேற்று நடைபெற்றது. கடந்த 20ம் தேதி அதே இடத்தில் த.வெ.க தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். இதில் த.வெ.க தொண்டர்கள் பெருமளவில் திரண்டிருந்தது பேசு பொருளானது. அந்த இடத்தில் அடுத்த நாள் தி.மு.க பொதுக்கூட்டம் என்பதால் கூட்டம் வருகிறதா என கவனிக்கப்படும் என்ற நிலையில் தி.மு.க-வின் திருவாரூர் மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ பூண்டி.கலைவாணன் இதற்கான ஏற்பாட்டை செய்தார். ஒன்றிய செயலாளர்களுக்கு விஜய்க்கு கூடியதை விட நமக்கு கூட்டம் வர வேண்டும் என உத்தரவிட்டாராம். தானும் நேரடியாக களத்தில் இறங்கி கூட்டம் வருவதற்கான ஏற்பாட்டை செய்தாராம்.

கே.என் நேரு

கே.என் நேரு

இதில் கிட்டத்தட்ட த.வெ.க-விற்கு கூடிய கூட்டத்திற்கு இணையாக தி.மு.கவினர் திரண்டு விட்டதாக சொல்கிறார்கள். தி.மு.க-வினர் அந்த போட்டோக்களை சமூக ஊடகங்களில் நாங்கள் சளைத்தவர்கள் இல்லை, திருவாரூர் எப்போதும் பூண்டியார் கோட்டை என பதிவிட்டு வருகின்றனர். இதில் அமைச்சர்கள் கே.என். நேரு, டி.ஆர்.பி ராஜா உ:ள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது, “ஏற்கனவே ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு ஊராக செல்கிறார். இந்த அரசு என்ன செய்து விட்டது என்றெல்லாம் சொல்கிறார். பத்தாண்டில் நீங்கள் செய்த காரியத்தை விட முதலமைச்சர் இந்த நான்கு ஆண்டுகளில் செய்திருக்கிறார். உங்களுக்கு ஒன்று எச்சரிக்கையாக சொல்ல விரும்புகிறேன். ஒரு காலத்தில் திமுக, அ.தி.மு.க இப்படிதான் மாறி மாறி இருந்தது.



.

Previous Post

பெண் எம்.பி.யின் விடியோ இணையத்தில் வெளியீடு? சைபர் கிரைம் போலீஸார் விசாரணை

Next Post

ஜெ.பி.நட்டாவுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜெ.பி.நட்டாவுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை!

ஜெ.பி.நட்டாவுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In