Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு நமோ ஆப்பில் புதிய டிஜிட்டல் முயற்சி… சேவா பர்வ் 2025ன் முக்கிய அம்சங்கள்… | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 20, 2025
in அரசியல் செய்திகள்
0
பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு நமோ ஆப்பில் புதிய டிஜிட்டல் முயற்சி… சேவா பர்வ் 2025ன் முக்கிய அம்சங்கள்… | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, நமோ ஆப்-இல் உள்ள தன்னார்வலர்கள் புதன்கிழமை “சேவா பர்வ் 2025” என்கிற 15 நாள் தனித்துவமான டிஜிட்டல் தன்னார்வ முயற்சியைத் தொடங்கினர். அக்டோபர் 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த முயற்சி, பிரதமர் மோடியின் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்த ‘சேவை உணர்வுக்கு’ அஞ்சலியாக அமைந்துள்ளது.

செய்திக் குறிப்பின்படி, சேவா பர்வ் 2025 என்பது நமோ ஆப் வழியாக வழங்கப்படும் நேரடி கலந்துரையாடல் கொண்ட அனுபவங்களின் தொகுப்பு ஆகும். இதில் குடிமக்களும், தன்னார்வலர்களும் பங்கேற்று, சேவை செயல்களில் கைகோர்க்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். “சேவையே தீர்மானம், தேசமே முதன்மையானது” என்ற பிரதமரின் வழிகாட்டும் மந்திரத்திலிருந்து ஈர்க்கப்பட்ட இந்த முயற்சி, சேவையை வாழ்வின் ஓர் அங்கமாக்குவதோடு மட்டுமல்லாமல், அவரின் பயணத்தை நெருக்கமாக அறியவும் அனுமதிக்கிறது.

சேவா பர்வ் 2025இன் முக்கிய அம்சங்கள்:

1. சேவைச் செயல்பாடுகள்: “அனைவரின் ஆதரவு, அனைவரின் சேவை” பிரிவின் கீழ், குடிமக்கள் ஒரு மரம் நடுதல் (தாயின் பெயரில் ஒரு மரம்), இரத்த தானம் செய்தல் அல்லது ஸ்வச் பாரத் பிரச்சாரத்தில் பங்கேற்பது போன்ற 15 முன் வரையறுக்கப்பட்ட சேவை செயல்பாடுகளில் ஈடுபடலாம். ஒவ்வொரு செயலையும் நமோ ஆப்பில் செல்ஃபி வடிவில் பதிவேற்றினால், சேவா லீடர்போர்டில் அங்கீகாரம் பெறலாம் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சான்றிதழும் வழங்கப்படும்.

2. மெய்நிகர் கண்காட்சி: “பிரதமர் மோடியின் தீர்மானம் சேவை” கண்காட்சி, அவரின் வாழ்க்கை மைல்கற்களை வெளிப்படுத்துகிறது. இதில் நெருக்கமான அனுபவக் காட்சிகள், வீடியோக்கள் மற்றும் “மோடி மைல்கற்கள் புகைப்படச் சாவடி” வாயிலாக பயனர்கள் பிரதமரின் வாழ்க்கைப் பயணத்துடன் புகைப்படங்கள் எடுக்கலாம்.

3. ஏஐ சுப்கம்னா ரீல்: ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, குடிமக்கள் தனிப்பயனாக்கப்பட்ட வீடியோ வாழ்த்துச் செய்திகளை உருவாக்கலாம். யூசர்கள் தங்கள் விவரங்களை உள்ளிடும்போது, ஏஐ உருவாக்கிய ஆடியோ, ஸ்கிரிப்ட் மற்றும் வீடியோவுடன் சமூக ஊடகங்களில் பகிரக்கூடிய தனிப்பட்ட வாழ்த்து கிடைக்கும்.

5. நானும் மோடி தான் செயல்பாடு: குடிமக்கள் சேவைச் செயல்களில் ஈடுபடும்போது எடுக்கும் செல்ஃபிகளை ஒன்றிணைந்து பிரதமர் மோடியின் டிஜிட்டல் படத்தை உருவாக்குகின்றன.

6. நமோ புத்தகங்கள்: பிரதமர் மோடியின் பயணத்தை விவரிக்கும் நூல்களின் தொகுப்பை ஆர்டர் செய்யலாம் அல்லது பரிசாக அனுப்பலாம்.

7. நமோ பொருட்கள்: டி-ஷர்ட்கள், கப்கள், தொப்பிகள் போன்ற பொருட்களை புதிய வாசகங்களுடன் நமோ ஆப் மூலமாக பெறலாம்.

இவ்வாறாக, சேவா பர்வ் 2025, டிஜிட்டல் தளத்தில் சேவை, கற்றல், ஊக்கம் மற்றும் பங்கேற்பை ஒன்றிணைத்து சமூகத்தில் ஒற்றுமையையும், தேசப்பற்றையும் ஊக்குவிக்கும் ஒரு புதுவிதமான முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 19, 2025 3:12 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு நமோ ஆப்பில் புதிய டிஜிட்டல் முயற்சி… சேவா பர்வ் 2025ன் முக்கிய அம்சங்கள்…



.

Previous Post

‘நியோ மேக்ஸ்’ நிறுவனத்தில் முதலீடு செய்தவா்கள் அக். 8-க்குள் புகாா் அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

Next Post

எச்1பி விசா கட்டணம் ரூ. 88 லட்சமாக உயர்வு! இந்தியர்களுக்கு பேரிடி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
எச்1பி விசா கட்டணம் ரூ. 88 லட்சமாக உயர்வு! இந்தியர்களுக்கு பேரிடி!

எச்1பி விசா கட்டணம் ரூ. 88 லட்சமாக உயர்வு! இந்தியர்களுக்கு பேரிடி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In