Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Exclusive : ‘பிரதமரின் தாயைப் பற்றி அவதூறு பேசுபவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்’ – அமித் ஷா கடும் விமர்சனம் | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 20, 2025
in அரசியல் செய்திகள்
0
Exclusive : ‘பிரதமரின் தாயைப் பற்றி அவதூறு பேசுபவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்’ – அமித் ஷா கடும் விமர்சனம் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 19, 2025 9:15 PM IST

ஜிஎஸ்டி வரி குறைப்பு முதலீட்டையும் அதிகரிக்கும். அதே நேரம் சந்தையையும் வளமாக்கும். – அமித் ஷா

அமித் ஷாஅமித் ஷா
அமித் ஷா

பிரதமர் மோடியின் தாயாரைப் பற்றி அவதூறாக பேசுபவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று நியூஸ் 18-க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நெட்வொர்க் 18 குழுமத்தின் ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது: வரலாற்று சிறப்புமிக்க ஆட்சியை பிரதமர் மோடி கடந்த 11 ஆண்டுகளாக இந்தியாவுக்கு அளித்து வருகிறார். உலக தலைவர்களுடன் மிகவும் இணக்கமாக பிரதமர் மோடி செயல்படுகிறார்.

அவரது உலகளாவிய நடவடிக்கைகளை பல நாடுகளின் தலைவர்கள் பாராட்டியுள்ளனர். வளர்ந்த நாடுகளுடன் நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி கொண்டுள்ள நட்புறவால் இந்தியாவுக்கு வளம் கிடைத்துள்ளது. அத்துடன் காஷ்மீர் இந்தியா உடையது என்ற உணர்வை வலுப்படுத்துவதற்கு கடந்த 11 ஆண்டுகளாக பிரதமர் மோடி ஏராளமான பணிகளை மேற்கொண்டார்.

பிரதமர் மோடியின் தாயாருக்கு எதிராக இழிவான வார்த்தைகளை பேசியவர்களுக்கு பொதுமக்கள் பாடம் புகட்டுவார்கள். 16 வகையான வரிகளின் ஒருங்கிணைந்த கட்டமைப்பை ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் உருவாக்கியுள்ளது. இந்த மாற்றத்தின் மூலமாக ஏற்றுமதி இன்னும் அதிகரிக்கும். கடந்த 80 ஆண்டுகளில் இந்த அளவுக்கு வரி குறைப்பு செய்யப்படவில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பு முதலீட்டையும் அதிகரிக்கும். அதே நேரம் சந்தையையும் வளமாக்கும். பிரதமர் மோடியின் ஆட்சியுடைய சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். கொரோனாவுக்கு எதிராக இந்தியா நடத்திய போரை உலக நாடுகள் அறியும். உலக நாடுகளுக்கே இந்தியா கொரோனாவுக்கான மருந்தை வழங்கியது என்பது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு.

இதனை மிகப்பெரிய சாதனை என்று நாம் குறிப்பிடலாம். அது மட்டும் இன்றி தீவிரவாதத்திற்கு எதிராக பிரதமர் மோடி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் அரசின் மிகப்பெரிய சாதனைகள் ஆகும்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 19, 2025 9:15 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

Exclusive : ‘பிரதமரின் தாயைப் பற்றி அவதூறு பேசுபவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்’ – அமித் ஷா கடும் விமர்சனம்



.

Previous Post

அநியாயத்துக்கு எதிராகப் பேசுவது அரசியல் நாங்கள் அரசியல்தான் பேசுவோம்; காஸா மீது இஸ்ரேல் தாக்குதலுக்கு பிரகாஷ்ராஜ் கண்டனம் | actor prakashraj condemns israel war against palestine gaza

Next Post

Exclusive: 'அதிமுக தொண்டர்களை அரவணைக்கும் சரணாலயம்தான் அறிவாலயம்!'- திமுகவில் இணைந்த மருது அழகுராஜ்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Exclusive: 'அதிமுக தொண்டர்களை அரவணைக்கும் சரணாலயம்தான் அறிவாலயம்!'- திமுகவில் இணைந்த மருது அழகுராஜ்

Exclusive: 'அதிமுக தொண்டர்களை அரவணைக்கும் சரணாலயம்தான் அறிவாலயம்!'- திமுகவில் இணைந்த மருது அழகுராஜ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In