Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஸ்டூடண்ட் விசாவில் ரஷ்யா சென்ற நபர்… உக்ரைனுடனான போரால் கட்டாயப்படுத்தி இராணுவத்தில் சேர்த்ததாக புகார்… | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 19, 2025
in அரசியல் செய்திகள்
0
ஸ்டூடண்ட் விசாவில் ரஷ்யா சென்ற நபர்… உக்ரைனுடனான போரால் கட்டாயப்படுத்தி இராணுவத்தில் சேர்த்ததாக புகார்… | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 19, 2025 5:57 PM IST

மோகா மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது பஞ்சாப் நபர், கடந்த ஆண்டு மாணவர் விசாவில் ரஷ்யாவுக்குச் சென்றார். ஆனால், இவ்வருடம் ஆகஸ்டில் ரஷ்யப் படைகளால் பிடிக்கப்பட்ட அவர், எந்த இராணுவப் பயிற்சியும் இல்லாமல் உக்ரைன் போர்க்களத்தில் ஈடுபடுத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Rapid Read
News18News18
News18

உக்ரைன் போருக்கு நடுவில் மாணவர் விசாவில் ரஷ்யாவுக்குச் சென்ற பஞ்சாப் நபர், கட்டாயமாக இராணுவத்தில் சேர்க்கப்பட்டதாக அவரது குடும்பம் குற்றம்சாட்டி, அவரை மீட்டுத் தர இந்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

மோகா மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது பஞ்சாப் நபர், கடந்த ஆண்டு மாணவர் விசாவில் ரஷ்யாவுக்குச் சென்றார். ஆனால், இவ்வருடம் ஆகஸ்டில் ரஷ்யப் படைகளால் பிடிக்கப்பட்ட அவர், எந்த இராணுவப் பயிற்சியும் இல்லாமல் உக்ரைன் போர்க்களத்தில் ஈடுபடுத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பூட்டா சிங் என அடையாளம் காணப்பட்ட அவர், 2024 அக்டோபர் 24 அன்று டெல்லியைச் சேர்ந்த ஒரு முகவரின் உதவியுடன் மாஸ்கோ சென்றார். இதற்காக, அவரது குடும்பத்திடம் ரூ.3.5 லட்சம் வசூலிக்கப்பட்டது. முதலில் தொழிலாளியாக வேலைபார்த்த அவர், ஆகஸ்ட் 18ஆம் தேதியன்று ரஷ்யப் படைகளால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளிவந்த ஒரு வீடியோவில் பூட்டா சிங், பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த சுமார் 14 பேருடன் சேர்ந்து இராணுவ முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பலர் போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்பு காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்தார்.

பூட்டா சிங்கின் கடைசி தொடர்பு, செப்டம்பர் 12 அன்று வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் மூலமே பகிரப்பட்டிருந்தது. அதன் பின்பு அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் கவலை அடைந்த அவரது குடும்பத்தினர், இந்திய அரசாங்கம் உடனடியாக தலையிட்டு அவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயியான ராம் சிங்கின் ஒரே மகனான பூட்டா சிங்கிற்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். 2019இல் சிங்கப்பூரில் பணிபுரிந்த அவர், 2024இல் இந்தியா திரும்பிய பின்பு யூடியூப் மூலம் டெல்லி முகவரைத் தொடர்புகொண்டு ரஷ்யாவிற்குச் சென்றதாக அவர்களது குடும்பம் தெரிவித்துள்ளது. உள்ளூர் எம்எல்ஏ டேவிந்தர்ஜித் சிங் லட்டி தோஸ், இந்த பிரச்சனையை முதல்வரிடம் எடுத்துச் செல்வதாகவும், தேவையான உதவிகளை செய்வதாகவும் உறுதி அளித்துள்ளார்.

இதையும் படிங்க: ரூ.4.10 லட்சத்துக்கு ஏலம்போன சிறப்பு லட்டு…! எந்த ஊரில் தெரியுமா…?

இதற்கிடையில், வெளியுறவு அமைச்சகம் (MEA) ரஷ்ய அதிகாரிகளிடம் பிரச்சனையை முன்வைத்துள்ளது. இதற்கிடையே, “ரஷ்ய இராணுவத்தில் சேர்வதற்கான எந்தவொரு சலுகையையும் ஏற்க வேண்டாம். இது மிகப்பெரிய ஆபத்து நிறைந்தது” என்று அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கடந்த வாரம் எச்சரித்தார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 19, 2025 5:57 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

ஸ்டூடண்ட் விசாவில் ரஷ்யா சென்ற நபர்… உக்ரைனுடனான போரால் கட்டாயப்படுத்தி இராணுவத்தில் சேர்த்ததாக புகார்…



.

Previous Post

ஓமனுக்கு எதிராக இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள்!

Next Post

ஒடிசா: இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலைக் குற்றவாளிகள் 7 பேர் கைது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஒடிசா: இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலைக் குற்றவாளிகள் 7 பேர் கைது

ஒடிசா: இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலைக் குற்றவாளிகள் 7 பேர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In