Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“இந்தியா, சீனா மீது வரி விதிப்பேன் என்று கட்டாயப்படுத்த முடியாது” – அமெரிக்காவை சாடும் ரஷ்யாவின் லாவ்ரோவ் |US Russia oil trade tariffs India China Lavarov statement

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 19, 2025
in அரசியல் செய்திகள்
0
“இந்தியா, சீனா மீது வரி விதிப்பேன் என்று கட்டாயப்படுத்த முடியாது” – அமெரிக்காவை சாடும் ரஷ்யாவின் லாவ்ரோவ் |US Russia oil trade tariffs India China Lavarov statement
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


உலக நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா கடுமையாக எதிர்க்கிறது. அப்படி எண்ணெய் வாங்கும் இந்தியா, பிரேசில் மீது ஏற்கெனவே கூடுதல் வரியாக 25 சதவிகிதத்தை விதித்துள்ளது அமெரிக்கா.

இதனால், இந்த இரு நாடுகளுக்கும் அமெரிக்காவின் மொத்த வரி 50 சதவிகிதம் ஆகும். இப்போதைக்கு இந்த வரிக்கு சீனா மட்டும் விதிவிலக்காக உள்ளது.

இந்த நிலையில், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் இந்தியா, சீனாவிற்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

செர்ஜி லாவ்ரோவ்

செர்ஜி லாவ்ரோவ்

செர்ஜி லாவ்ரோவ்,

“இந்தியா மற்றும் சீனா உலகின் மிகத் தொன்மையான நாகரிகங்கள். அவர்களிடம், “எனக்குப் பிடிக்காததைச் செய்வதை நிறுத்துங்கள், இல்லையேல் உங்கள் மீது வரி விதிப்பேன் என்று கூறுவது’ வேலைக்கு ஆகாது.

தற்போது பீஜிங் மற்றும் வாஷிங்டன், புது டெல்லி மற்றும் வாஷிங்டன்னிற்கு இடையே நடந்துகொண்டிருக்கும் தற்போதைய பேச்சுவார்த்தை, அமெரிக்கா இதை புரிந்துகொண்டது என்பதைக் காட்டுகிறது.

அமெரிக்கா வணிக அச்சுறுத்தல்கள் இந்தியா, சீனா போன்ற நாடுகளைப் புதிய சந்தைகள், புதிய சப்ளைகளை நோக்கி நகர்த்தியுள்ளது. மேலும், இது அந்த நாடுகளுக்குக் கடுமையான சிரமங்களை உருவாக்குகிறது” என்று பேசியுள்ளார்.



.

Previous Post

வில்வித்தைக்கான உலகின் முதல் லீக் இந்தியாவில் அறிமுகம்..! விளம்பர தூதராக ராம் சரண்!

Next Post

விஜய் நாளை பிரசாரம்- தொண்டர்களுக்கு தவெக முக்கிய அறிவுறுத்தல்| Vijay campaign tomorrow

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னையில் விஜய் பிரசாரம்! அனுமதி கோரி தவெக மனு

விஜய் நாளை பிரசாரம்- தொண்டர்களுக்கு தவெக முக்கிய அறிவுறுத்தல்| Vijay campaign tomorrow

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In