Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Army: லடாக் பனிமலை அதிகாரி டு வெலிங்டன் ராணுவ கல்லூரி கமாண்டென்ட்; யார் இந்த மணீஸ்யெரி? | Army: Ladakh Snow Mountain Officer to Wellington Military College Commandant; Who is this Manisery?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 19, 2025
in அரசியல் செய்திகள்
0
Army: லடாக் பனிமலை அதிகாரி டு வெலிங்டன் ராணுவ கல்லூரி கமாண்டென்ட்; யார் இந்த மணீஸ்யெரி? | Army: Ladakh Snow Mountain Officer to Wellington Military College Commandant; Who is this Manisery?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் பகுதியில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த ராணுவ பயிற்சி மையம் இயங்கி வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சியின் போது “மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டர்’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த ராணுவ பயிற்சி மையம் இந்திய ராணுவத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது.

ராணுவ பயிற்சி மையத்தின் அருகிலேயே முப்படை அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரியும் இயங்கி வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகளுக்கும் இங்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. வெலிங்டன் ராணுவ மையத்தின் கமாண்டென்ட் பதவி இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ பதவிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ராணுவ அதிகாரிகள்

ராணுவ அதிகாரிகள்

கடந்த 3 ஆண்டுகளாக கமாண்டென்ட் பதவி வகித்து வந்த லெஃப்ட்டினல் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ்ஸின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், லெஃப்டினல் ஜெனரல் மணீஷ்யெரி புதிய கமாண்டென்ட்டாகப் பொறுப்பேற்றுள்ளார்.

கமாண்டென்ட் லெஃப்ட்டினல் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் தன்னுடைய பொறுப்பை மணீஷ்யெரியிடம் ராணுவ பாரம்பர்ய முறைப்படி ஒப்படைத்துள்ளார்.



.

Previous Post

ஸ்பெயின் முதலிடம்..! 28 மாதங்களுக்குப் பின் கீழிறங்கிய ஆர்ஜென்டீனா! FIFA rankings spain first place argentina slips into third

Next Post

வில்வித்தைக்கான உலகின் முதல் லீக் இந்தியாவில் அறிமுகம்..! விளம்பர தூதராக ராம் சரண்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வில்வித்தைக்கான உலகின் முதல் லீக் இந்தியாவில் அறிமுகம்..! விளம்பர தூதராக ராம் சரண்!

வில்வித்தைக்கான உலகின் முதல் லீக் இந்தியாவில் அறிமுகம்..! விளம்பர தூதராக ராம் சரண்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In