Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தில்லியில் அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 16, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தில்லியில் அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஏற்கெனவே கடந்த வாரம் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அமித் ஷாவை சந்தித்த நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமியும் சந்தித்துள்ளார்.

பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் வெளியேறிய நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

அதிமுகவில் இருந்து விலகியவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்திருந்த நிலையில், அவரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கி உத்தரவிட்டார். இதனால் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்து அதிமுகவில் இருந்து விலகினர்.

இதனைத் தொடர்ந்து தில்லி சென்ற செங்கோட்டையன், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் தற்போது தில்லிக்குச் சென்றுள்ளார்.

இந்த சந்திப்பில், தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலைமை, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான விவாதம், தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பது குறித்து ஆலோசிக்க உள்ளதாகத் தெரிகிறது.

இதையும் படிக்க | தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தில் மாற்றம்?



.

Previous Post

AI மூலம் தீர்வு – உச்ச நீதிமன்றம் யோசனை | Supreme Court Pushes for AI-Based Monitoring of Police Station CCTV Feeds

Next Post

”எனக்கு மொபைல் போன்களைக் காட்டாதீர்கள்” சீன உயிரியல் பூங்காவின் விநோத அறிவிப்பின் பின்னணி என்ன? | ban to show moblie for baby chimpanzees

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
”எனக்கு மொபைல் போன்களைக் காட்டாதீர்கள்” சீன உயிரியல் பூங்காவின் விநோத அறிவிப்பின் பின்னணி என்ன? | ban to show moblie for baby chimpanzees

”எனக்கு மொபைல் போன்களைக் காட்டாதீர்கள்” சீன உயிரியல் பூங்காவின் விநோத அறிவிப்பின் பின்னணி என்ன? | ban to show moblie for baby chimpanzees

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In