Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

vaiko: “மனிதர்கள் வருவார்கள் சிலர் விலகி போவார்கள் ஆனால் ம.தி.மு.க பயணம் நிற்காது” – மல்லை சத்யாவை விமர்சித்த வைகோ | Anna Birthday Celebration Conference on behalf of the MDMK is held on September 15th

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 16, 2025
in அரசியல் செய்திகள்
0
vaiko: “மனிதர்கள் வருவார்கள் சிலர் விலகி போவார்கள் ஆனால் ம.தி.மு.க பயணம் நிற்காது” – மல்லை சத்யாவை விமர்சித்த வைகோ | Anna Birthday Celebration Conference on behalf of the MDMK is held on September 15th
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வரும் காலத்தில் கட்சியின் கட்டுமானத்தை வலுப்படுத்துங்கள். நம்முடைய கவனம் அனைத்தும் இலட்சியத்தில்தான் இருக்க வேண்டும். கடந்த1967- ம் வருட தேர்தலுக்கு முன்பாக அண்ணா, தி.மு.க-வினருக்குக் கொடுத்த அறிவுரை, ‘உங்கள் கவனமனைத்தும் தேர்தலில்தான் இருக்க வேண்டும். தேர்தலில் நாம் வெல்ல வேண்டும். வேறு எதிலும் கவனம் செலுத்த கூடாது’ எனக் குறிப்பிட்டார்.

அதை தான் நானும் குறிப்பிடுகிறேன். தி.மு.க-வினரோடு பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். திராவிட மாடல் ஆட்சி நடத்தும் முதல்வர் ஸ்டாலின், அறிவித்த வாக்குறுதிகளை மட்டுமல்ல அறிவிக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறார்.

மதிமுக மாநாடு

மதிமுக மாநாடு
d.dixith

சில வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததற்குக் காரணம் குறுக்கே சுவர் எழுப்பி தடுத்து கொண்டுள்ள ஒன்றிய அரசுதான். வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்த்துள்ள முதல்வருக்கு வாழ்த்துகள். தேர்தலில் யார் வெற்றி பெறுவார் எனச் சிலர் விவாதிக்கிறார்கள்.

2026 – ம் வருடம் நடைபெறும் தேர்தலில் தி.மு.க கூட்டணிதான் வெற்றி பெறும். தி.மு.க தனி பெரும்பான்மை பெறும் என்பதை இந்த மாநாட்டில் பிரகடனம் செய்கிறேன். திராவிட இயக்கங்களின் கொள்கைகளைக் காக்க, அண்ணா, கலைஞரின் லட்சியங்களை வென்றெடுக்க நாம் போராடுவோம். என்னை விட்டு விலகியவர்களை நான் விமர்சித்ததில்லை.

இனியும் விமர்சிக்க மாட்டேன். வசவாளர்கள் வாழ்க. திராவிட இயக்கத்தை வேரோடு பிடுங்கி எறிவோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகிறார். அவர் கூறுவது பேரண்டத்தை இரண்டு விரலால் அளந்து விடுவேன் எனக் கூறுவது போல் அறியாமையானது.

கடலைக் குடித்து விடுவேன் என ஒருவர் கூறுவது போன்ற வார்த்தைகளைத்தான் அமித்ஷா கூறியுள்ளார். பலரின் தியாகத்தால் உருவாகி வேரூன்றி வளர்ந்துள்ள திராவிட இயக்கத்தை ஒரு போதும் நெருங்க முடியாது. அமித்ஷாவின் கனவு பகல் கனவாகும். அது ஒரு போதும் பலிக்காது” என்றார்.

அதேபோல், இந்த மாநாட்டில் அனைவருக்கும் நன்றி கூறும் போது, “ஒலிப்பெருக்கி ஒருவரைப் பேசவும் வைக்கவும். பேச்சுக்குத் தடங்கலையும் ஏற்படுத்தும். சிறப்பாக ஒலி பெருக்கி அமைத்து கொடுத்தவருக்கு நன்றி” என்றார்.



.

Previous Post

ரயில் பயணிகள் கனிவான கவனத்திற்கு..! அக். 1 முதல் ஐஆர்சிடிசி ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!

Next Post

எழுத்தாளர் கி.ரா. பிறந்தநாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
எழுத்தாளர் கி.ரா. பிறந்தநாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

எழுத்தாளர் கி.ரா. பிறந்தநாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In