மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியா சீனாவிடம் தோல்வியடைந்தது.
இறுதிச்சுற்றில், இந்தியா 1 – 4 என்ற கோல் கணக்கில் படுதோல்வியடைந்தது. இதன்மூலம், உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு நேரடியாகத் தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது.