Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நேபாள ஜென் Z போராட்டம்: சுசீலா கார்கி இடைக்கால பிரதமராக பொறுப்பேற்பு; அடுத்த நாடாளுமன்ற தேர்தல் எப்போது?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 14, 2025
in அரசியல் செய்திகள்
0
நேபாள ஜென் Z போராட்டம்: சுசீலா கார்கி இடைக்கால பிரதமராக பொறுப்பேற்பு; அடுத்த நாடாளுமன்ற தேர்தல் எப்போது?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்த வாரத்தின் தொடக்கத்தில், நேபாளத்தில் ஜென் Z தலைமுறையினரின் போராட்டம் ஆரம்பமானது.

சமூக வலைதளத் தடை மற்றும் ஊழலுக்கு எதிராக தொடங்கிய இந்தப் போராட்டம், ஒரு கட்டத்தில் வன்முறையாக வெடித்தது.

வன்முறைக்கு பொறுப்பேற்று, கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 8), அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் பதவி விலகினார்.

அடுத்த நாளே, இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், நேபாளத்தின் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி பதவி விலகினார்.

சுசீலா கார்கி

சுசீலா கார்கி

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக மக்கள் மற்றும் ஜென் Z தலைமுறையினருக்கு இருந்த ஒரே சாய்ஸ், நேபாள உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி.

இந்தப் பதவியை முதலில் மறுத்தாலும், நேற்று இரவு இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவர் ஊழலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்தவர்… ஊழல் வழக்குகளில் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக நேர்மையாக தீர்ப்பு வழங்கியவர் – இதுதான் இவரை மக்கள் தேர்ந்தெடுத்தற்கான முக்கிய காரணம்.

நேபாளத்தின் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் என்று நேற்று முடிவு செய்யப்பட்டுள்ளது.



.

Previous Post

ஆசிய கோப்பை: இந்தியா முதலில் பந்துவீச்சு!

Next Post

ஆசிய கோப்பை ஹாக்கி: இறுதிச்சுற்றில் இந்தியா படுதோல்வி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆசிய கோப்பை ஹாக்கி: இறுதிச்சுற்றில் இந்தியா படுதோல்வி!

ஆசிய கோப்பை ஹாக்கி: இறுதிச்சுற்றில் இந்தியா படுதோல்வி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In