Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நவாஸ் கனி மீதான சொத்து குவிப்பு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 14, 2025
in அரசியல் செய்திகள்
0
நவாஸ் கனி மீதான சொத்து குவிப்பு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மீதான சொத்து குவிப்பு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “2019 மற்றும் 2024 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நவாஸ்கனி.

நவாஸ்கனி எம்.பி

நவாஸ்கனி எம்.பி

கடந்த 2019 தேர்தலில் போட்டியிட்டபோது வேட்பு மனுவில் மனைவி, மகனுக்கு ரூ 19.71 கோடி மதிப்பில் சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டபோது வேட்பு மனுவில் ரூ 40.62 கோடி சொத்து மதிப்பு காட்டப்பட்டுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக ரூ 23.58 கோடி சொத்து குவித்துள்ளார். இது குறித்து புகார் அளித்தும் சிபிஐ எந்தவித விசாரணையும் நடத்தவில்லை.

எனவே புகார் மீது விசாரணை நடத்த சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்ஸ்வா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க சிபிஐ-க்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தது.



.

Previous Post

மேட்டூர் அணை நீர்மட்டம்! Mettur Dam

Next Post

திருச்சிக்கு திட்டங்கள் இல்லை! விஜய்யின் குற்றச்சாட்டுக்கு அன்பில் மகேஸ் மறுப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திருச்சிக்கு திட்டங்கள் இல்லை! விஜய்யின் குற்றச்சாட்டுக்கு அன்பில் மகேஸ் மறுப்பு!

திருச்சிக்கு திட்டங்கள் இல்லை! விஜய்யின் குற்றச்சாட்டுக்கு அன்பில் மகேஸ் மறுப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In