Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கில் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்” – உச்சநீதிமன்றம் | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 12, 2025
in அரசியல் செய்திகள்
0
“நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கில் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்” – உச்சநீதிமன்றம் | இந்தியா
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 12, 2025 2:13 PM IST

நடிகை விஜயலட்சுமியிடம் 24ஆம் தேதிக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும் என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. 

நடிகை விஜயலட்சுமி குறித்த சர்ச்சை பேச்சுக்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செப்டம்பர் 24க்குள் அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னிப்பு கோரத் தவறினால், சீமானைக் கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சீமான் தன்னை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி 2011ல் போலீசில் புகார் அளித்தார். இதனால் சீமானுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சீமான் இந்த வழக்கை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உயர் நீதிமன்றம், இந்த புகாரை 12 வாரங்களுக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சீமான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் இரு தரப்பும் பேசி முடிவுக்கு வர அறிவுறுத்தியது. அடுத்த விசாரணை நடக்கும் வரை, சீமானுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. ஆனால் சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் சமரசம் வேண்டாம், நீதி தான் வேண்டுமென விஜயலட்சுமி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இன்று இந்த வழக்கு நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள், சீமான் சீமான் செப்டம்பர் 24க்குள் அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்றனர்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Delhi,Delhi,Delhi

First Published :

September 12, 2025 2:04 PM IST



.

Previous Post

சார்லி கிர்க் கொலையாளி! வெளியானது புதிய விடியோ!

Next Post

இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?

இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In