Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சி.பி. ராதாகிருஷ்ணன் 15வது துணை குடியரசுத் தலைவர் பதவியேற்பு | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 12, 2025
in அரசியல் செய்திகள்
0
சி.பி. ராதாகிருஷ்ணன் 15வது துணை குடியரசுத் தலைவர் பதவியேற்பு | இந்தியா
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 12, 2025 12:03 PM IST

CP Radhakrishnan | குடியரசு துணைத் தலைவர் பதவியேற்பு விழாவில் பதவிவிலகிய ஜெகதீப் தன்கரும் மனைவியுடன் பங்கேற்றார்.

சி.பி. ராதாகிருஷ்ணன்சி.பி. ராதாகிருஷ்ணன்
சி.பி. ராதாகிருஷ்ணன்

இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், இந்தியாவின் 15-வது குடியரசுத் துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவி ஏற்றார்.

குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21 ஆம் தேதி பதவி விலகியதைத் தொடர்ந்து மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து NDA கூட்டணியின் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட்டார். அவருக்கு எதிராக, I.N.D.I.A. கூட்டணியின் சார்பில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி போட்டியிட்டார்.

செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பி. சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளைப் பெற்றார். இதனால் NDA கூட்டணியின் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், சி.பி. ராதாகிருஷ்ணன், இந்தியாவின் 15வது துணை குடியரசுத் தலைவராக பதவியேற்றார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 12, 2025 11:55 AM IST



.

Previous Post

5-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! ஆட்டோமொபைல் பங்குகள் உயர்வு!

Next Post

சுரங்கம் தோண்ட பொதுமக்கள் கருத்து தேவையில்லை! மத்திய அரசுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சுரங்கம் தோண்ட பொதுமக்கள் கருத்து தேவையில்லை! மத்திய அரசுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்!

சுரங்கம் தோண்ட பொதுமக்கள் கருத்து தேவையில்லை! மத்திய அரசுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In