Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

நடிகர் கதிரின் மீஷா படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 10, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
நடிகர் கதிரின் மீஷா படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நடிகர் கதிர் மலையாளத்தில் அறிமுகமான மீஷா திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மதயானைக் கூட்டம், பரியேறும் பெருமாள் படங்களின் மூலம் நாயகனாக கவனிக்கப்பட்டவர் நடிகர் கதிர். சில மாதங்களுக்கு முன் வெளியான சுழல் – 2 இணையத் தொடரிலும் நல்ல நடிப்பை வழங்கியிருந்தார்.

தற்போது, சில படங்களில் நாயகனாகவும் பிரதான பாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

நடிகர் கதிர் மீஷா என்ற மலையாளப் படத்தில் நடித்து, இப்படத்தின் மூலம் மலையாள சினிமாவுக்குள் அறிமுகமானார்.

எம்சி ஜோசப் இயக்கிய இந்தப் படத்தில் டைம் ஷாம் சாக்கோ, ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மீஷா திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது

இந்த நிலையில், மீஷா திரைப்படம் வரும் செப். 12 ஆம் தேதி ஆஹா தமிழ் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளங்களில் வெளியாகிறது.

இதையும் படிக்க: திருமண உதவித் திட்டங்கள்: 5,460 தங்க நாணயங்கள் கொள்முதலுக்கு டெண்டர்!

The OTT release date of actor Kathir’s Malayalam debut film Meesha has been announced.



.

Previous Post

பீகாரில் சட்டவிரோத மது விற்பனை.. ரெய்டுக்கு சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி கொடுத்த பொதுமக்கள்! | இந்தியா

Next Post

100% வரி:“உடனடியாகத் திட்டத்தைச் செயல்படுத்தத் தயாராக இருக்கிறோம்” – அதிபர் ட்ரம்ப் கூறும் ஆலோசனை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
100% வரி:“உடனடியாகத் திட்டத்தைச் செயல்படுத்தத் தயாராக இருக்கிறோம்” – அதிபர் ட்ரம்ப் கூறும் ஆலோசனை

100% வரி:``உடனடியாகத் திட்டத்தைச் செயல்படுத்தத் தயாராக இருக்கிறோம்" - அதிபர் ட்ரம்ப் கூறும் ஆலோசனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In