Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

50 ஆண்டுகளில் 80% சரிவு… குழந்தை இறப்பு விகிதத்தை குறைப்பதில் இந்தியா முன்னேற்றம்…! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 7, 2025
in அரசியல் செய்திகள்
0
50 ஆண்டுகளில் 80% சரிவு… குழந்தை இறப்பு விகிதத்தை குறைப்பதில் இந்தியா முன்னேற்றம்…! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


2013-ல் உயிருடன் பிறக்கும் 1000 குழந்தைகளில் 40 குழந்தைகள் தங்கள் முதல் ஆண்டை தாண்ட முடியாமல் உயிரிழந்த நிலையில், 2023இல் அது 25ஆகக் குறைந்துள்ளது. இது 37.5% குறைப்பை சுட்டிக்காட்டுகிறது. இதன் மூலம், கடந்த 50 ஆண்டுகளில் குழந்தை இறப்பு விகிதத்தில் 80% குறைவு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

மாநிலங்களின் நிலை

அதிக குழந்தை இறப்பு விகிதம்: மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம் – தலா 37

குறைந்த குழந்தை இறப்பு விகிதம்: மணிப்பூர் – 3 (முதலிடம்)

ஒற்றை இலக்க குழந்தை இறப்பு விகிதம் பெற்ற மாநிலங்கள்: 21

பெரிய மாநிலங்களில் சிறந்த சாதனை: கேரளா – 5 (மணிப்பூருக்குப் பிறகு இரண்டாம் இடம்)

கிராமப்புறம் vs நகர்ப்புறம்

குழந்தை இறப்பு விகிதம் நாடு முழுவதும் சரிவைக் கண்டுள்ளது:

கிராமப்புறங்கள்: 44 → 28 (36% குறைவு)

நகர்ப்புறங்கள்: 27 → 18 (33% குறைவு)

இதன்மூலம், சுகாதார சேவைகளின் அணுகல் மற்றும் தரம் இரண்டிலும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

பிறப்பு விகிதம் (Birth Rate)

அதே நேரத்தில் இந்த அறிக்கை, நாட்டில் பிறப்பு விகிதமும் தொடர்ந்து குறைந்து வருவதாக தெரிவிக்கிறது. அதாவது,

  • 1971இல் 36.9-இல் இருந்து, 2023இல் 18.4ஆகக் குறைந்திருக்கிறது.
  • கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் பிறப்பு விகிதம் சுமார் 14% சரிவைக் கண்டுள்ளது.
பிராந்திய அடிப்படையில்:

கிராமப்புறம்: 22.9 → 20.3 (11% குறைவு)

நகர்ப்புறம்: 17.3 → 14.9 (14% குறைவு)

2023இல் பிறப்பு விகிதம்:

அதிகபட்சம் – பீகார்: 25.8

குறைந்தபட்சம் – அந்தமான் & நிக்கோபார் தீவுகள்: 10.1

இறப்பு விகிதம் (Death Rate)

1971இல் 14.9 – இல் இருந்து, 2023 – இல் 6.4ஆகக் குறைந்துள்ளது.

கிராமப்புறங்களில் 7.2 → 6.8

நகர்ப்புறங்களில் 6.0 → 5.7

மாநில வாரியான நிலை:

அதிகபட்சம் – சத்தீஸ்கர்: 8.3

குறைந்தபட்சம் – சண்டிகர்: 4

இந்த அறிக்கை, இந்தியாவின் சுகாதார துறையில் கடந்த பல தசாப்தங்களில் ஏற்பட்ட கட்டமைப்பு மாற்றங்கள், சுகாதார சேவை விரிவாக்கம், தடுப்பூசி திட்டங்கள் மற்றும் மகளிர்-குழந்தைகள் நலன் சார்ந்த முன்னெடுப்புகள் ஆகியவை கணிசமான பலனை அடைந்து வருவதை காட்டுகிறது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 07, 2025 3:23 PM IST



.

Previous Post

சின்ன திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள்!

Next Post

செங்கோட்டையனைத் தொடர்ந்து சத்தியபாமாவின் பதவி பறிப்பு – எடப்பாடியின் அடுத்த அதிரடி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post

செங்கோட்டையனைத் தொடர்ந்து சத்தியபாமாவின் பதவி பறிப்பு - எடப்பாடியின் அடுத்த அதிரடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In