Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

'ட்ரம்ப் கருத்தைப் பாராட்டுகிறேன், உடன்படுகிறேன்' – மோடி பதிவு; இந்தியா-அமெரிக்கா மீண்டும் நட்பா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 7, 2025
in அரசியல் செய்திகள்
0
அமெரிக்கா விதித்த 50% வரி – இந்தியா மீது ட்ரம்ப் கோபம் காரணமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்தியா – ரஷ்யா வணிகத்தால், இந்தியா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு இருந்த கோபமும், அதிருப்தியும் தணிந்து வருகிறது போலும்.

நேற்று…

ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், ‘சீனாவிடம் இந்தியாவையும், ரஷ்யாவையும் தொலைத்துவிட்டது போல இருக்கிறது’ என்று பதிவிட்டிருந்தார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

செய்தியாளர்கள் சந்திப்பில், ட்ரம்ப், “நான் எப்போதும் பிரதமர் மோடி உடன் நட்பாக இருப்பேன். அவர் ஒரு சிறந்த பிரதமர்.

நான் எப்போதுமே அவருக்கு நண்பர் தான். ஆனால், இப்போது என்ன நடக்கிறதோ, அது தான் எனக்கு பிடிக்கவில்லை.

எப்போதுமே இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே மிக சிறப்பான உறவு இருக்கும். அது குறித்து கவலைப்படத் தேவையில்லை. அவ்வப்போது இந்த மாதிரியான நிகழ்வுகள் நடக்கும். அவ்வளவு தான்” என்று கூறியிருந்தார்.

மோடி பதிவு

அவருக்கு பதிலளிக்கும் விதமாக, இன்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “அதிபர் ட்ரம்பின் கருத்துக்களையும், பாசிட்டிவான மதிப்பீட்டையும் நான் ஆழமாக பாராட்டுகிறேன் மற்றும் முழுமையாக உடன்படுகிறேன்.

இந்தியாவும், அமெரிக்காவும் மிகவும் பாசிட்டிவான மற்றும் முன்னோக்குச் சிந்தனையுடன் கூடிய ஒரு விரிவான மற்றும் உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையைக் கொண்டுள்ளன” என்று பதிவிட்டுள்ளார்.

ஆக, இந்தியா – அமெரிக்கா உறவு மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பி உள்ளது என்பதை நம்புவோம்.

Deeply appreciate and fully reciprocate President Trump's sentiments and positive assessment of our ties.

India and the US have a very positive and forward-looking Comprehensive and Global Strategic Partnership.@realDonaldTrump @POTUS https://t.co/4hLo9wBpeF

— Narendra Modi (@narendramodi) September 6, 2025

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk





.

Previous Post

Voter Adhikar Yatra – BJPக்கு செக் வைத்த Rahul பயணம், Bihar-ல் பாஜக ஆட்சிக்கு வருமா? – மதுர் சத்யா

Next Post

இன்று 8 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இன்று 8 மாவட்டங்களுக்கு
பலத்த மழைக்கு வாய்ப்பு!

இன்று 8 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In